Roman script

Singers : S. C. Krishnan and S. V. Ponnusamy
Music by : K. V. Mahadevan
Male Part
Kattukukadangaadha aasaiyaalae
Karadi pol kaanum un meesaiyaalae
Kaadhalaalae kaadhal oosaiyaalae
Ullam kalungudhae manmadhan leelaiyaalae
Male Part
Ingae irukku
Angae irukku
Inbam tharum kaadhal engae irukku
Male Part
Idhu ingae irukku
Adhu angae irukku
Inbam tharum kaadhal engae irukku
Male Part
Thanga palam polae
Singaaram aana ponnu
Mmmmm…mmm…
Thanga palam polae
Singaaram aana ponnu
Thannalae thaedi vandhu kaathirukku…
Kaathirukku…
En kannaala mandaiyilae enna irukku
Un kaashaya veshamum nannarukku
Rombha nannarukku
Innaruku narukku ruku
Male Part
Jai shankar…
Adi pennae…
Adi pennae en mandaiyilae mannarukku
Ada pedhai un mandaiyilae ponnarukku
Adi pennae en mandaiyilae mannarukku
Ada pedhai un mandaiyilae ponnarukku
Ponnarukku ennarukku narukku rukku..ku..
Jai shankar
Male Part
Aaa….aa….oo oo oo
Kaadhalaa.. haiyoo
Kaadhala haiyaiyoo
Kaadhal aaginen saami
Kanna konjam thorandhu kaami
Kaadhal aaginen saami
Kanna konjam thorandhu kaami
Kaadhal aaginen saami
Male Part
Jai shankar
Kaadhalukku kannu yedhadi
Nee solladi kaadhalukku kannu yedhadi
Nee solladi
Male Part
Kannurukku kaadhurukku
Kairukku kaalurukku
Kannurukku kaadhurukku
Kairukku kaalurukku
Kaala neram paarthirukku
Kanni ponnum kaathirukku
Kaala neram paarthirukku
Kanni ponnum kaathirukku
Haa prananae
Kaadhal aaginen saami
Kanna konjam thorandhu kaami
Kaadhal aaginen saami
Male Part
Inimelae enakkum unakkum
Ennarukku
Male : Namba manam pole petha ponnu
Nannarukku
Male Part
Inimelae enakkum unakkum
Ennarukku
Male : Namba manam pole petha ponnu
Nannarukku
Male Part
Ahaa athu engae irukku
Male : Enna enga irukkaa
Inbam thandha kaadhal ingae irukku
Namba inbam thandha kaadhal ingae irukku
Ingae irukku
Male : Jai shankar
Male : Irukku…
Male : Jai shankar
Male : Rukku…
Male : Jai shankar

தமிழ்

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் எஸ். வி. பொன்னுசாமி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
ஆண் : கட்டுக்கடங்காத ஆசையிலே
கரடி போல் காணும் உன் மீசையாலே
காதலாலே காதல் ஓசையாலே
உள்ளம் கலங்குதே மன்மதன் லீலையாலே
ஆண் : இங்கே இருக்கு
அங்கே இருக்கு
இன்பம் தரும் காதல் எங்கே இருக்கு
ஆண் : இது இங்கே இருக்கு
அது அங்கே இருக்கு
இன்பம் தரும் காதல் எங்கே இருக்கு
ஆண் : தங்க பழம் போலே
சிங்காரம் ஆன பொண்ணு
ம்ம்... ம்ம்...
தங்க பழம் போலே
சிங்காரம் ஆன பொண்ணு
தன்னாலே தேடி வந்து காத்திருக்கு...
காத்திருக்கு..
என் கண்ணாளா மண்டையிலே என்னாருக்கு
உன் காஷாய வேஷமும் நன்னாருக்கு
ரொம்ப நன்னாருக்கு
இன்னாருக்கு னாருக்கு ருக்கு கு
ஆண் : ஜெய் ஷங்கர்...
அடி பெண்ணே...
அடி பெண்ணே என் மண்டையிலே மண்ணாருக்கு
அடி பேதை உன் மண்டையிலே பொன்னாருக்கு
அடி பெண்ணே என் மண்டையிலே மண்ணாருக்கு
அடி பேதை உன் மண்டையிலே பொன்னாருக்கு
பொன்னாருக்கு ன்னாருக்கு னாருக்கு ருக்கு.. கு..
ஜெய் ஷங்கர்
ஆண் : ஆ.... ஆ..... ஓ ஓ ஓ
காதலா.. ஹையோ
காதலா ஹையையோ
காதல் ஆகினேன் சாமி
கண்ண கொஞ்சம் தொறந்து காமி
காதல் ஆகினேன் சாமி
கண்ண கொஞ்சம் தொறந்து காமி
காதல் ஆகினேன் சாமி
ஆண் : ஜெய் ஷங்கர்
காதலுக்கு கண்ணு ஏதடி
நீ சொல்லடி காதலுக்கு கண்ணு ஏதடி
நீ சொல்லடி
ஆண் : கண்ணுருக்கு காதிருக்கு
கையிருக்கு காலிருக்கு
கண்ணுருக்கு காதிருக்கு
கையிருக்கு காலிருக்கு
கால நேரம் பார்த்திருக்கு
கன்னி பொன்னும் காத்திருக்கு
கால நேரம் பார்த்திருக்கு
கன்னி பொன்னும் காத்திருக்கு
ஹா பிராணவனே
காதல் ஆகினேன் சாமி
கண்ண கொஞ்சம் தொறந்து காமி
காதல் ஆகினேன் சாமி
ஆண் : இனிமேலே எனக்கும் உனக்கும்
என்னாருக்கு
ஆண் : நம்ப மனம் போலே பெத்த பொண்ணு
நன்னாருக்கு
ஆண் : இனிமேலே எனக்கும் உனக்கும்
என்னாருக்கு
ஆண் : நம்ப மனம் போலே பெத்த பொண்ணு
நன்னாருக்கு
ஆண் : ஆஹா அது எங்கே இருக்கு
ஆண் : என்ன எங்க இருக்கா
இன்பம் தந்த காதல் இங்கே இருக்கு
நம்ப இன்பம் தந்த காதல் இங்கே இருக்கு
இங்கே இருக்கு
ஆண் : ஜெய் ஷங்கர்
ஆண் : இருக்கு...
ஆண் : ஜெய் ஷங்கர்
ஆண் : ருக்கு..
ஆண் : ஜெய் ஷங்கர்
ஆண் : ருக்கு..
ஆண் : ஜெய் ஷங்கர்

Song details

Singers: S. C. Krishnan and S. V. Ponnusamy

Music by: K. V. Mahadevan

Release information: From Harichandra – 1968 Film (1968) · Lyricist: Thanjai N. Ramaiah Dass