Roman script
Singers : T.M. Soundararajan, P. Susheela and L.R. Eswari Music by : Viswanathan Ramamoorthy Female Part { Kattodu kuzhal Aada aada aada Kannendra meen Aada aada aada } (2) Female Part Pottodu nagai Aada aada aada Chorus Kondaadum Mayilae nee aadu Female Part Kattodu kuzhal Aada aada aada Kannendra meen Aada aada Female Part Paavaadai Kaathodu aada aada Kaalodu kaal pinni Aada aada kallunda Vandaaga aadu Female Part Kattodu kuzhal Aada aada aada Kannendra meen Aada aada Female Part { Muthiraatha nel Aada aada aada Mulaikaatha sol aada Aada aada } (2) Male Part Uthiraatha malar Aada aada sathiraadu Thamizhae nee aadu Female Part Kattodu kuzhal Aada aada aada Kannendra meen Aada aada Male Part …………………. Female Part ………………. Male Part { Thennai mara Thoppaaga thevara paataga } (2) Punnai maram poochoriya Chinnavalae nee aadu Male Part Kandaangi mun Aada kanni manam Pin aada kandu kandu Naan aada sendaaga nee aadu Sendaaga nee aadu Male Part Kattodu kuzhal Aada aada Female chorus : Aada Kannendra meen Aada aada Female Part ……………………….. Male Part Pacharisi pal aada Pambarathu naavaada Machanin manam aada Vattamitu nee aadu Male Part Valli manam Neeraada thillai manam Poraada rendu pakkam Naan aada sonthamae nee aadu Sonthamae nee aadu Male & Female : Kattodu kuzhal Aada aada Female chorus : Aada Kannendra meen Aada aada Male & Female : Pottodu nagai Aada aada Female chorus : Aada Kondaadum mayilae Nee aadu Male & Female : Kattodu kuzhal Aada aada Female chorus : Aada Kannendra meen Aada aada
தமிழ்
பாடகிகள் : பி. சுஷீலா, எல்.ஆர். ஈஸ்வரி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட ஆட } (2) பெண் : பொட்டோடு நகை ஆட ஆட ஆட குழு : கொண்டாடும் மயிலே நீ ஆடு பெண் : கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட பெண் : பாவாடை காத்தோடு ஆட ஆட காலோடு கால் பின்னி ஆட ஆட கள்ளுண்ட வண்டாக ஆடு பெண் : கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட பெண் : { முதிராத நெல் ஆட ஆட ஆட முளைக்காத சொல் ஆட ஆட ஆட } (2) ஆண் : உதிராத மலர் ஆட ஆட சதிராடு தமிழே நீ ஆடு பெண் : கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட ஆண் : ........................ பெண் : ........................ ஆண் : { தென்னை மரத் தோப்பாக தேவாரப் பாட்டாக } (2) புன்னை மரம் பூசொரிய சின்னவளே நீ ஆடு ஆண் : கண்டாங்கி முன் ஆட கன்னி மனம் பின் ஆட கண்டு கண்டு நான் ஆட செண்டாக நீ ஆடு செண்டாக நீ ஆடு ஆண் : கட்டோடு குழல் ஆட ஆட பெண் குழு : ஆட கண் என்ற மீன் ஆட ஆட பெண் : ..................... ஆண் : பச்சரிசி பல் ஆட பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு ஆண் : வள்ளி மனம் நீராட தில்லை மனம் போராட ரெண்டு பக்கம் நான் ஆட சொந்தமே நீ ஆடு சொந்தமே நீ ஆடு ஆண் & பெண் : கட்டோடு குழல் ஆட ஆட பெண் குழு : ஆட கண் என்ற மீன் ஆட ஆட ஆண் & பெண் : பொட்டோடு நகை ஆட ஆட பெண் குழு : ஆட கொண்டாடும் மயிலே நீ ஆடு ஆண் & பெண் : கட்டோடு குழல் ஆட ஆட பெண் குழு : ஆட கண் என்ற மீன் ஆட ஆட
Song details
Singers: T.M. Soundararajan, P. Susheela and L.R. Eswari
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Periya Idathu Penn (1963) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Singer: P. Susheela and L.R. Eswari
- Film / album: Periya Idathu Penn
- Composer: Viswanathan Ramamoorthy