Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male Part { Katti vachiko Endhan anbu manasa Thottu vachiko Undhan sontha manasa } (2) Male Part Indha neram … Ponnana neram oh oh Vantha kalyana kaalam ah ah Male Part Indha ponnana neram oh oh Vantha kalyana kaalam ah ah Male Part Katti vachiko Endhan anbu manasa Thottu vachiko Undhan sontha manasa Female Part Thaniya thavam irunthu Indha raasathi kettathenna Manam pol varam koduthu Indha raasavum vanthadhenna Male Part Kanni malargalai naan parika Female Part Inba kalaigalai naan padika Male Part Karpu nilaigalil naan pazhaga Female Part Anbu uravinil naan mayanga Male Part Kothu malarena nee sirika nee sirika Female Part Mottu malarnthadhu Thaen koduka thaen koduka Male Part Maaraathu idhu maaraathu Female Part Theeraathu suvai theeraathu Male Part Aayiram kaalamae Female Part Katti vachiko Endhan anbu manasa Thottu vachiko Undhan sontha manasa Female Part Andha sugathuku neram undu Indha uravuku saatchi undu Male Part Thottu thodarvathu sondhamamma Thottil varai varum bandhamamma Female Part Anbu karangalil nee anaika nee anaika Male Part Muthu charamena nee sirika nee sirika Female Part Maarathu idhu maraathu Male Part Theeraathu suvai theeraathu Female Part Aayiram kaalamae Male Part Katti vachiko Endhan anbu manasa Thottu vachiko Undhan sontha manasa Female Part { Indha ponnana neram oh oh Vantha kalyana kaalam oh oh } (2) Male Part Katti vachiko Endhan anbu manasa Thottu vachiko Undhan sontha manasa Female Part Katti vachiko Endhan anbu manasa Thottu vachiko Undhan sontha manasa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச } (2) ஆண் : இந்த நேரம் பொன்னான நேரம் ஓ ஓ வந்த கல்யாண காலம் ஆ ஆ ஆண் : இந்த பொன்னான நேரம் ஓ ஓ வந்த கல்யாண காலம் ஆ ஆ ஆண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச பெண் : தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன ஆண் : கன்னி மலர்களை நான் பறிக்க பெண் : இன்பக் கலைகளை நான் படிக்க ஆண் : கற்பு நிலைகளில் நான் பழக பெண் : அன்பு உறவினில் நான் மயங்க ஆண் : கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க பெண் : மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க ஆண் : மாறாது இது மாறாது பெண் : தீராது சுவை தீராது ஆண் : ஆயிரம் காலமே பெண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச பெண் : அந்த சுகத்துக்கு நேரம் உண்டு இந்த உறவுக்கு சாட்சி உண்டு ஆண் : தொட்டு தொடர்வது சொந்தமம்மா தொட்டில் வரை வரும் பந்தமம்மா பெண் : அன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க ஆண் : முத்துச் சரமென நீ சிரிக்க நீ சிரிக்க பெண் : மாறாது இது மாறாது ஆண் : தீராது சுவை தீராது பெண் : ஆயிரம் காலமே ஆண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச ஆண் : { இந்த பொன்னான நேரம் ஓ ஓ வந்த கல்யாண காலம் ஓ ஓ } (2) ஆண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச பெண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
Song details
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From En Jeevan Paduthu (1988) · Lyricist: Isaignani Ilayaraja, Panchu Arunachalam
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: En Jeevan Paduthu
- Composer: Ilayaraja