Roman script

Singer : T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Male Part
Katti thangam vetti eduthu
Kaadhal ennum saaru pizhindu
Thatti thatti sirpigal seidha uruvamadaa
Aval thala thalavendru thathumbi
Nirkkum paruvamadaa..
Male Part
Katti thangam vetti eduthu
Kaadhal ennum saaru pizhindu
Thatti thatti sirpigal seidha uruvamadaa
Aval thala thalavendru thathumbi
Nirkkum paruvamadaa..
Male Part
Thottu thottu nindrana kaigal
Suttu suttu kondrana kangal
Thottu thottu nindrana kaigal
Suttu suttu kondrana kangal
Male Part
Naan kitta kitta vanthathu kandu
Etti etti sendrathu vandu
Kitta kitta vanthathu kandu
Etti etti sendrathu vandu
Male Part
Katti thangam vetti eduthu
Kaadhal ennum saaru pizhindu
Thatti thatti sirpigal seidha uruvamadaa
Aval thala thalavendru thathumbi
Nirkkum paruvamadaa..
Male Part
Thangaradham pol varugiraal
Alli thandugal pola valaigiraal
Thangaradham pol varugiraal
Alli thandugal pola valaigiraal
Male Part
Kunguma poo pol sirikkiraal
Inbakkottaikku ennai azhaikkiraal..
Kunguma poo pol sirikkiraal
Inbakkottaikku ennai azhaikkiraal..
Male Part
Kaalayil malarum thaamaraippoo
Anthi karukkallil malarum malligaippo
Kaalayil malarum thaamaraippoo
Anthi karukkallil malarum malligaippo
Male Part
Iravil malarum allippoo.. aval
Endrum manakkum mullaippoo..
Iravil malarum allippoo.. aval
Endrum manakkum mullaippoo..
Male Part
Katti thangam vetti eduthu
Kaadhal ennum saaru pizhindu
Thatti thatti sirpigal seidha uruvamadaa
Aval thala thalavendru thathumbi
Nirkkum paruvamadaa..

தமிழ்

ஆண் : கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று
ததும்பி நிற்கும் பருவமடா ..
ஆண் : கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று
ததும்பி நிற்கும் பருவமடா ..
ஆண் : தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்
தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்
ஆண் : நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு
கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு
ஆண் : கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று
ததும்பி நிற்கும் பருவமடா ..
ஆண் : தங்கரதம் போல வருகிறாள்
அல்லி தண்டுகள் போல வளைகிறாள்
தங்கரதம் போல வருகிறாள்
அல்லி தண்டுகள் போல வளைகிறாள்
ஆண் : குங்குமப் பூப்போல சிரிக்கிறாள்
இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்..
குங்குமப் பூப்போல சிரிக்கிறாள்
இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்...
ஆண் : காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ
காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ
ஆண் : இரவில் மலரும் அல்லிப்பூ
அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ..
இரவில் மலரும் அல்லிப்பூ
அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ..
ஆண் : கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று
ததும்பி நிற்கும் பருவமடா ..

Song details

Music by: K. V. Mahadevan

Release information: From Thayai Katha Thanayan (1962) · Lyricist: Kannadasan

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்