Roman script

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Kannadasan
Female Part
Kattazhagu mama unnaiththaanae
Kattikollalaamaa
Kanni thaenai vittu vaikkalaamaa
Nalla neram nerunguthu mama
Yae hae hae hae hae hae….
Oh…ho….ho….ho….
Female Part
Pachai vaazhai ilai podavaa
Pakkam vanthu parimaaravaa
Pachai vaazhai ilai podavaa
Female Part
Kattil meedhu malar thoovavaa
Kannaal mella kadhai pesavaa
Sittraadai katti yaei singaara kutti
Machchaanin pon maarbilae
Mayangidalaamaa….
Female Part
Kattazhagu mama unnaiththaanae
Kattikollalaamaa
Kanni thaenai vittu vaikkalaamaa
Nalla neram nerunguthu mama
Female Part
Engal veedu arasaangamaa
Engum dheepa alangaaramaa
Engal veedu arasaangamaa
Female Part
Ingae naanum magaraniyaa
Ennai aala manavaalanaa
Oorellaam nindru paaraatta endru
Thaeraeri pogindra naal vanthathu mama
Female Part
Aaraariraaro…..aaraariraaro….
Aaraariraaro…..aaraariraaro….
Female Part
Thottaal pothum medhuvaagavae
Thottil aadum azhagaagavae
Thottaal pothum medhuvaagavae
Female Part
Machchaan rasi sugaraasithaan
Mangai naanum magarasithaan
Yaezhettu pillai melondrumillai
Aaraaro aaraariro paadanum mama….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : கட்டழகு மாமா உன்னைத்தானே
கட்டிக் கொள்ளலாமா..........
கன்னித் தேனை விட்டு வைக்கலாமா
நல்ல நேரம் நெருங்குது மாமா......
ஏ ஹே ஹே ஹே ஹே ஹே.........
ஓ...ஹோ..ஹோ....ஹோ............
பெண் : பச்சை வாழை இலை போடவா
பக்கம் வந்து பரிமாறவா
பச்சை வாழை இலை போடவா
பெண் : கட்டில் மீது மலர் தூவவா
கண்ணால் மெல்ல கதை பேசவா
சிற்றாடை கட்டி ஏய் சிங்கார குட்டி
மச்சானின் பொன் மார்பிலே
மயங்கிடலாமா........
பெண் : கட்டழகு மாமா உன்னைத்தானே
கட்டிக் கொள்ளலாமா..........
கன்னித் தேனை விட்டு வைக்கலாமா
நல்ல நேரம் நெருங்குது மாமா......
பெண் : எங்கள் வீடு அரசாங்கமா
எங்கும் தீப அலங்காரமா
எங்கள் வீடு அரசாங்கமா
பெண் : இங்கே நானும் மகராணியா
என்னை ஆள மணவாளனா
ஊரெல்லாம் நின்று பாராட்ட என்று
தேரேறி போகின்ற நாள் வந்தது மாமா
பெண் : ஆராரிராரோ........ஆராரிராரோ......
ஆராரிராரோ.......ஆராரிராரோ
பெண் : தொட்டால் போதும் மெதுவாகவே
தொட்டில் ஆடும் அழகாகவே
தொட்டால் போதும் மெதுவாகவே
பெண் : மச்சான் ராசி சுகராசிதான்
மங்கை நானும் மகராசிதான்
ஏழெட்டு பிள்ளை மேலோன்றுமில்லை
ஆராரோ ஆராரிரோ பாடணும் மாமா......

Song details

Music by: Ilayaraja

Lyrics by: Kannadasan

Release information: From Tripura Sundari (1978) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Ilayaraja