Roman script
Kattaana Ponnu Romantica Song Lyrics is the track from Naam Iruvar Namakku Iruvar Tamil Film – 1998, Starring Prabhu Deva, Meena, Maheshwari and Others. This song was sung by Hariharan and Sadhana Sargam. The music was composed by Karthik Raja. Lyrics works penned by Palani Bharathi. Singers : Hariharan and Sadhana Sargam Music Director : Karthik Raja Lyricist : Palani Bharathi Male Part Kattaana ponnu Romantic-ah Kannaala signal kaattittaa Ennoda love-il set aagittaa Nenjodu nenja poottittaa Male Part Pakkam enna kooppittaa Machcham onna kaattittaa Thottu thottu manasilae Light-ta eriya vachchuttaa Male and Female : Kattaana ponnu Romantic-ah Kannaala signal kaattittaa Ennoda love-il set aagittaa Nenjodu nenja poottittaa Female Part Sooriyanum thevaiyillai Nee pothum nee pothum Good morning neeyae sonnaal Adhu pothum eppothum Male Part Vennilavu thevaiyillai Nee pothum nee pothum Un vizhigal en mael pattaal Adhu pothum eppothum
Female Part Theevil nammai Vaikkaavittaa…ooo…. Thegam rendu ottivittaal…oo…. Uyirae uravae pothum….mmmm…. Female Part Kattaana ponnu Romantic-ah Kannaala signal kaattittaa Ennoda love-il set aagittaa Nenjodu nenja poottittaa Female Part Pakkam enna kooppittaa Machcham onna kaattittaa Thottu thottu manasilae Light-ta eriya vachchuttaa Female Part Kattaana ponnu Romantic-ah Kannaala signal kaattittaa Ennoda love-il set aagittaa Nenjodu nenja poottittaa Male Part Poovaasam thevaiyillai Nee pothum nee pothum Un vaasam niththam vanthaal Adhu pothum eppothum Male Part Kannai mella Moodikkondaal….ooh…. Kannukkullum neeyae nindraai….ohho Uyirae uravae pothum….mmmmm Female Part Kattaana ponnu Romantic-ah Kannaala signal kaattittaa Ennoda love-il set aagittaa Nenjodu nenja poottittaa Female Part Pakkam enna kooppittaa Machcham onna kaattittaa Thottu thottu manasilae Light-ta eriya vachchuttaa
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா பாடலாசிரியர் : பழனி பாரதி ஆண் : கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா கண்ணால சிக்னல் காட்டிட்டா என்னோட லவ்வில் செட் ஆகிட்டா நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா ஆண் : பக்கம் என்ன கூப்பிட்டா மச்சம் ஒன்ன காட்டிட்டா தொட்டு தொட்டு மனசிலே லைட்ட எரிய வச்சுட்டா ஆண் மற்றும் பெண் : கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா கண்ணால சிக்னல் காட்டிட்டா உன்னோட லவ்வில் செட் ஆகிட்டா நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா பெண் : சூரியனும் தேவையில்லை நீ போதும் நீ போதும் குட் மார்னிங் நீயே சொன்னால் அது போதும் எப்போதும் ஆண் : வெண்ணிலவு தேவையில்லை நீ போதும் நீ போதும் உன் விழிகள் என் மேல் பட்டால் அது போதும் எப்போதும் பெண் : தீவில் நம்மை வைக்கவிட்டால்.......ஓஓ..... தேகம் ரெண்டு ஒட்டிவிட்டால்.....ஓஓ..... உயிரே உறவே போதும்.....ம்ம்ம்ம்.... பெண் : கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா கண்ணால சிக்னல் காட்டிட்டா உன்னோட லவ்வில் செட் ஆகிட்டா நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா பெண் : பக்கம் என்ன கூப்பிட்டா மச்சம் ஒன்ன காட்டிட்டா தொட்டு தொட்டு மனசிலே லைட்ட எரிய வச்சுட்டா பெண் : கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா கண்ணால சிக்னல் காட்டிட்டா உன்னோட லவ்வில் செட் ஆகிட்டா நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா ஆண் : பூவாசம் தேவையில்லை நீ போதும் நீ போதும் உன் வாசம் நித்தம் வந்தால் அது போதும் எப்போதும் பெண் : மேலாடை தேவையில்லை நீ போதும் நீ போதும் நீ என்னை அணைத்துக்கொண்டால் அது போதும் எப்போதும் ஆண் : கண்ணை மெல்ல மூடிக் கொண்டால்......ஓஒஹ்..... கண்ணுக்குள்ளும் நீயே நின்றாய்....ஓஹ்ஹோ உயிரே உறவே போதும்......ம்ம்ம்ம்ம்ம்..... ஆண் : கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா கண்ணால சிக்னல் காட்டிட்டா என்னோட லவ்வில் செட் ஆகிட்டா நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா பெண் : பக்கம் என்ன கூப்பிட்டா மச்சம் ஒன்ன காட்டிட்டா தொட்டு தொட்டு மனசிலே லைட்ட எரிய வச்சுட்டா
Song information
Singers: Hariharan and Sadhana Sargam
Release information: From Naam Iruvar Namakku Iruvar (1998) · Singer: Hariharan and Sadhana Sargam · Lyricist: Pazhani Bharathi · Music: Karthik Raja
Explore this song
- Singer: Hariharan and Sadhana Sargam
- Film / album: Naam Iruvar Namakku Iruvar