Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male Part Katta nalla naattu katta en kitta nee maattikitta Panthayaththa pottu vanthu venthu vendaathatha vaangikitta Panaththula paapparadi naan panthaiyaththil superadi Gunaththula ramanadi unna kondu pogum mamanadi Sellaathu jambam en kitta aaththaa Male Part Katta nalla naattu katta en kitta nee maattikitta Panthayaththa pottu vanthu venthu vendaathatha vaangikitta Male Part Rosham thvesham edhukkadi ponnukku Paasam nesam therinjukkanum Rosham thvesham edhukkadi ponnukku Paasam nesam therinjukkanum Male Part Inbathkku aasaipatu maththavarkku thunbam thanthaa Kashtappatta yaezhai vidum saabam palikkum Inbathkku aasaipatu maththavarkku thunbam thanthaa Kashtappatta yaezhai vidum saabam palikkum Nalla puththi kaththukkadi aaththaa Male Part Katta nalla naattu katta en kitta nee maattikitta Panthayaththa pottu vanthu venthu vendaathatha vaangikitta Panaththula paapparadi naan panthaiyaththil superadi Gunaththula ramanadi unna kondu pogum mamanadi Sellaathu jambam en kitta aaththaa Male Part Ponnaa porranthaa adhu mattum podhumaa Poruma peruma marakkanumaa Adi ponnaa poranthaa adhu mattum podhumaa Poruma peruma marakkanumaa Male Part Ponnaana maeni vechchaan Mandaikkulla saani vachchaan Peyaattam aadugira pachchai kiliyae Ponnaana maeni vechchaan Mandaikkulla saani vachchaan Peyaattam aadugira pachchai kiliyae Ponna pola vaazha venum aaththaa Male Part Katta nalla naattu katta en kitta nee maattikitta Panthayaththa pottu vanthu venthu vendaathatha vaangikitta Panaththula paapparadi naan panthaiyaththil superadi Gunaththula ramanadi unna kondu pogum mamanadi Sellaathu jambam en kitta aaththaa…..
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : கட்ட நல்ல நாட்டுக் கட்ட என் கிட்ட நீ மாட்டிகிட்ட பந்தையத்த போட்டு வந்து வேண்டாதத வாங்கிக்கிட்ட பணத்துல பாப்பரடி நான் பந்தையத்தில் சூப்பரடி குணத்துல ராமனடி உன்ன கொண்டு போகும் மாமனடி செல்லாது ஜம்பம் என் கிட்ட ஆத்தா...... ஆண் : கட்ட நல்ல நாட்டுக் கட்ட என் கிட்ட நீ மாட்டிகிட்ட பந்தையத்த போட்டு வந்து வேண்டாதத வாங்கிக்கிட்ட ஆண் : ரோஷம் த்வேஷம் எதுக்கடி பொண்ணுக்கு பாசம் நேசம் தெரிஞ்சுக்கணும் ரோஷம் த்வேஷம் எதுக்கடி பொண்ணுக்கு பாசம் நேசம் தெரிஞ்சுக்கணும் ஆண் : இன்பத்துக்கு ஆசப்பட்டு மத்தவற்க்கு துன்பம் தந்தா கஷ்டப்பட்ட ஏழை விடும் சாபம் பலிக்கும் இன்பத்துக்கு ஆசப்பட்டு மத்தவற்க்கு துன்பம் தந்தா கஷ்டப்பட்ட ஏழை விடும் சாபம் பலிக்கும் நல்ல புத்தி கத்துக்கடி ஆத்தா...... ஆண் : கட்ட நல்ல நாட்டுக் கட்ட என் கிட்ட நீ மாட்டிகிட்ட பந்தையத்த போட்டு வந்து வேண்டாதத வாங்கிக்கிட்ட பணத்துல பாப்பரடி நான் பந்தையத்தில் சூப்பரடி குணத்துல ராமனடி உன்ன கொண்டு போகும் மாமனடி செல்லாது ஜம்பம் என் கிட்ட ஆத்தா...... ஆண் : பொண்ணா பொறந்தா அது மட்டும் போதுமா பொறும பெரும மறக்கணுமா அடி பொண்ணா பொறந்தா அது மட்டும் போதுமா பொறும பெரும மறக்கணுமா ஆண் : பொன்னான மேனி வெச்சான் மண்டைக்குள்ள சாணி வெச்சான் பேயாட்டம் ஆடுகிற பச்சைக் கிளியே பொன்னான மேனி வெச்சான் மண்டைக்குள்ள சாணி வெச்சான் பேயாட்டம் ஆடுகிற பச்சைக் கிளியே பொண்ணப் போல வாழ வேணும் ஆத்தா..... ஆண் : கட்ட நல்ல நாட்டுக் கட்ட என் கிட்ட நீ மாட்டிகிட்ட பந்தையத்த போட்டு வந்து வேண்டாதத வாங்கிக்கிட்ட பணத்துல பாப்பரடி நான் பந்தையத்தில் சூப்பரடி குணத்துல ராமனடி உன்ன கொண்டு போகும் மாமனடி செல்லாது ஜம்பம் என் கிட்ட ஆத்தா......
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Puthir (1986) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Puthir
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran