Roman script
Singer : R. Muthuraman Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Poovai Sengkuttuvan Male Part Kaththu thiraikadal soozhavanikoru Kanmani pondravanae Karpaga naadan eppuram menmai Kanakkilaa vaainthavanae Male Part Muththamizhai payil viththagar naavil Nulainthidu naayaganae Moovulagum pugazh chozhaparanthaga Vaazhiya vaazhiyavae Male Part Manaththaal thanaithaan madhippaai Ninaipaar thamakkae virumpaanavan Serukkaal orukkaal sinaththaal Verupaar kudikkae neruppanavan Male Part Gunaththaal kulaththaal inaththal Maraththaal thiraththaal sirappaanavan Koduppaar enaththaan aruththaar Thamai penum kulasegaran vaazhgavae Male Part Por munaiyil pugazg seran mudithalai Poyurena perum veeram vilathanai Puli varaintha kodi asaiyumun Pagaivar mudi thuranthu unathu adipanithiduva Male Part Ponni valanaadu kanni tamil veedu Ennum pugalodu inba niraivodu Vaazhga vaazhga veera chozha rajarajan vaazhgavae
தமிழ்
பாடகர் : ஆர். முத்துராமன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : கத்துத் திரைக்கடல் சூழவனிக்கொரு கண்மணி போன்றவனே கற்பக நாடன் எப்புறம் மேன்மை கணக்கிலா வாய்ந்தவனே ஆண் : முத்தமிழை பயில் வித்தகர் நாவில் நுழைந்திடு நாயகனே மூவுலகும் புகழ் சோழப்பராந்தக வாழிய வாழியவே ஆண் : மனத்தால் தனைத்தான் மதிப்பாய் நினைப்பார் தமக்கே விருப்பானவன் செருக்கால் ஒருக்கால் சினத்தால் வெறுப்பார் குடிக்கே நெருப்பானவன் ஆண் : குணத்தால் குலத்தால் இனத்தால் மறத்தால் திறத்தால் சிறப்பானவன் கொடுப்பார் எனத்தான் அடுத்தார் தமைப் பேணும் குலசேகரன் வாழ்கவே ஆண் : போர் முனையில் புகழ் சேரன் முடிதலை போயுரென பெரும் வீரம் விளத்தனை புலி வரைந்த கொடி அசையு முன் பகைவர் முடி துறந்து உனது அடிப்பணிந்திடுவ ஆண் : பொன்னி வளநாடு கன்னித் தமிழ் வீடு என்னும் புகழோடு இன்ப நிறைவோடு வாழ்க வாழ்க வீர சோழ ராஜராஜன் வாழ்கவே
Song information
Singer: R. Muthuraman
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: Poovai Sengkuttuvan
Release information: From Rajaraja Chozhan (1972) · Singer: R. Muthuraman · Lyricist: Poovai Senguttavan · Music: Kunnakudi Vaithiyanathan
Explore this song
- Singer: R. Muthuraman
- Film / album: Rajaraja Chozhan
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: Poovai Sengkuttuvan