Roman script
Singer : P. Susheela Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Vaali Male Part Hoo oo oo oo… Female Part Aasai manadhil kottai katti Anbu ennum deivamagal Kaalam ellaam thunai irundhaal Kanavaagi maraindhu vittaal Female Part Aasai manadhil kottai katti Anbu ennum deivamagal Kaalam ellaam thunai irundhaal Kanavaagi maraindhu vittaal Female Part Aasai manadhil kottai katti Anbu ennum deivamagal Female Part Paasa nenjil kudirundhu Pasitha neram annamittaal Paasa nenjil kudirundhu Pasitha neram annamittaal Paavai endhan kannam thottu Annaiyai pol muthamittaal Paavai endhan kannam thottu Annaiyai pol muthamittaal Female Part Aasai manadhil kottai katti Anbu ennum deivamagal Female Part Naan vaazha vendum endru Naal ellaam thavamirundhaal Naan vaazha vendum endru Naal ellaam thavamirundhaal Thaan irukkum idathinilae Naan irukka ninaithu vittaal Thaan irukkum idathinilae Naan irukka ninaithu vittaal Female Part Aasai manadhil kottai katti Anbu ennum deivamagal Kaalam ellaam thunai irundhaal Kanavaagi maraindhu vittaal Female Part Aasai manadhil kottai katti Anbu ennum deivamagal
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஹோ ..ஓ..ஓ...ஹோ..ஓ..ஓ.. பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள்..... பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள்..... பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் பெண் : பாச நெஞ்சில் குடியிருந்து பசித்த நேரம் அன்னமிட்டாள் பாச நெஞ்சில் குடியிருந்து பசித்த நேரம் அன்னமிட்டாள் பாவை எந்தன் கன்னம் தொட்டு அன்னையைப் போல் முத்தமிட்டாள் பாவை எந்தன் கன்னம் தொட்டு அன்னையைப் போல் முத்தமிட்டாள் பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் பெண் : நான் வாழ வேண்டுமென்று நாளெல்லாம் தவமிருந்தாள் நான் வாழ வேண்டுமென்று நாளெல்லாம் தவமிருந்தாள் தானிருக்கும் இடத்தினிலே நானிருக்க நினைத்து விட்டாள்... தானிருக்கும் இடத்தினிலே நானிருக்க நினைத்து விட்டாள்... பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள்..... பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள்
Song information
Singer: P. Susheela
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: Vaali
Release information: From Namma Veettu Deivam (1970) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Kunnakudi Vaithiyanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Namma Veettu Deivam
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: Vaali