Roman script
Singers : T. M. Soundarajan and Chorus Music by : Chandrabose Lyrics by : Poovai Sengkuttuvan Male Part Humming………… Male Part Engammaa magarasi ellaam un kai rasi Arul maari thara venum karumaari magamaayi Chorus : Engammaa magarasi ellaam un kai rasi Arul maari thara venum karumaari magamaayi Male Part {Manjalukku uriyavalae mannaalum umaiyavalae Mangaiyarin kungumathilae Endrum kudikondu vaazhbavalae Nambikkai kondorku thunaiyaaga varubavalae..} (2) Male Part Engammaa magarasi ellaam un kai rasi Arul maari thara venum karumaari magamaayi Male Part {Mann ellam thiruneeru Amma un vaasalilae thaayae.. Maarivarum ulagathilae Nee maaratha mariyamma…} (2) Male Part Vellai manam unnudaiya koyil Veppa maram unnudaiya vaasal Chorus : Kannagiyae naayagiyae neeyae Unnai kai kooppi vanangugirom naangal Male Part Thaayae ae aathaa Un thaazh paninthu kumbidukirom aathaa Thaayae ae aathaa Un thaazh paninthu kumbidukirom aathaa Male Part Karpoora oliyinilae kaatchi tharum thirisooli thaayae Saambirani vaasanaiyai thedivarum maakaali Karpoora oliyinilae kaatchi tharum thirisooli thaayae Saambirani vaasanaiyai thedivarum maakaali Male Part Pambai oli kettu varum thaayae Bakthargalai kaappavalum neeyae Chorus : Kaamatchi meenatchi thaayae Unnai kai kooppi vanangugirom naangal.. Male Part Engammaa magarasi ellaam un kai rasi Arul maari thara venum karumaari magamaayi Chorus : Engammaa magarasi ellaam un kai rasi Arul maari thara venum karumaari magamaayi
தமிழ்
பாடகர்கள் : டி. எம் . சௌந்தர்ராஜன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : ........................... ஆண் : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி.. குழு : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி.. ஆண் : {மஞ்சளுக்கு உரியவளே மண்ணாளும் உமையவளே மங்கையரின் குங்குமத்திலே என்றும் குடிகொண்டு வாழ்பவளே நம்பிக்கை கொண்டோர்க்கு துணையாக வருபவளே..} (2) ஆண் : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி.. ஆண் : {மண்ணெல்லாம் திருநீறு அம்மா உன் வாசலிலே தாயே...... மாறிவரும் உலகத்திலே நீ மாறாத மாரியம்மா.....} (2) ஆண் : வெள்ளை மனம் உன்னுடைய கோயில் வேப்ப மரம் உன்னுடைய வாசல் குழு : கண்ணகியே நாயகியே நீயே உன்னை கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள் ஆண் : தாயே ஏ ஆத்தா உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா தாயே ஏ ஆத்தா உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா ஆண் : கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி தாயே சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி தாயே சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி ஆண் : பம்பை ஒலி கேட்டு வரும் தாயே பக்தர்களை காப்பவளும் நீயே குழு : காமாட்சி மீனாட்சி தாயே உன்னை கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்.. ஆண் : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி.. குழு : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
Song details
Singers: T. M. Soundarajan and Chorus
Music by: Chandrabose
Lyrics by: Poovai Sengkuttuvan
Release information: From Machanai Paartheengala (1978) · Singer: T. M. Soundarajan and Chorus · Lyricist: Poovai Senguttavan · Music: Chandrabose
- Singer: T. M. Soundarajan and Chorus
- Film / album: Machanai Paartheengala
- Composer: Chandrabose
- Lyricist: Poovai Sengkuttuvan