Roman script

Singer : K. J. Jesudass
Music by : T. Rajendar
Male Part
Kathiravanai paarththu kaalai vidum thoothu
Vandukalai paarththu pookkal vidum thoothu
Iraivanin kalai nayam iyarkaiyin athisayam
Ulakoru oviyam enpaen
Athil oru apinayam kanden….aa…..aa….
Male Part
Kathiravanai paarththu kaalai vidum thoothu
Vandukalai paarththu pookkal vidum thoothu
Male Part
Poopaala raagam aa….aa…..
Poo paadum naeram aa…..aa…..aa….
Thaagam konda odai thaalam podum velai
Thaagam konda odai thaalam podum velai
Thadaagam kuthiththida thaamarai kuliththathammaa
Velli nira meenkalum veli vandhu rasiththathammaa
Male Part
Kathiravanai paarththu kaalai vidum thoothu
Vandukalai paarththu pookkal vidum thoothu
Male Part
Pachchai vanna selai….aa….aa….
Kattikonda bhoomi…..aa…..aaa…aa..
Vaanamengum kavithai ezhuthi paarkkum paravai
Vaanamengum kavithai ezhuthi paarkkum paravai
Vanna vanna kolangal pottidum meghankalae
Chinna kuyil raagangal kettidum kaadugalae
Male Part
Kathiravanai paarththu kaalai vidum thoothu
Vandukalai paarththu pookkal vidum thoothu

தமிழ்

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
இறைவனின் கலை நயம் இயற்கையின் அதிசயம்
உலகொரு ஓவியம் என்பேன்
அதில் ஒரு அபிநயம் கண்டேன்......ஆ......ஆ.....
ஆண் : கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
ஆண் : பூபாள ராகம் ஆ.....ஆ.....
பூ பாடும் நேரம் ஆ......ஆ......ஆ..
தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை
தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை
தடாகம் குதித்திட தாமரை குளித்ததமா
வெள்ளி நிற மீன்களும் வெளி வந்து ரசித்ததமா
ஆண் : கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
ஆண் : பச்சை வண்ண சேலை ஆ.....ஆ.....
கட்டிகொண்ட பூமி ஆ.......ஆ......ஆ....
வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை
வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை
வண்ண வண்ண கோலங்கள் போட்டிடும் மேகங்களே
சின்ன குயில் ராகங்கள் கேட்டிடும் காடுகளே
ஆண் : கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

Song details

Music by: T. Rajendar

Release information: From Pookkal Vidum Thoothu (1987) · Lyricist: T. Rajendar