Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part ………………. Male Part Kadhalikka enakku katru thantha unakku Kaanikkai enna tharavo…oo…. Kalyaanam mudiththu katcheri vaikka Naal paarththu naan varavo…oo…. Male Part Kadhalikka enakku katru thantha unakku Kaanikkai enna tharavo…oo…. Kalyaanam mudiththu katcheri vaikka Naal paarththu naan varavo…oo…. Male Part Pengalai paarththathum Kangalai mooduvaen Aahaa pengalai paarththathum Kangalai mooduvaen Male Part Unnai naan paarththathum Indru yaen maarinaen Indru yaen maarinaen Male Part Paadaatha thaeneekkal paayaatha thaenaaru Odaatha poonthendral Undo nee sollammaa Kannae un kannpattu En ullam punpattu Mogangal undaanaatho Sendaadum vandaanatho Male Part Kadhalikka enakku katru thantha unakku Kaanikkai enna tharavo…oo…. Kalyaanam mudiththu katcheri vaikka Naal paarththu naan varavo…oo…. Male Part Antha naal menagai Vanthathae mayakkaththaan Antha naal menagai Vanthathae mayakkaththaan Intha naal kaarigai Vanthathum adhukkuththaan Alli naan anaikkaththaan Male Part Aanantha paadangal aarambam aagaathu Aasaigal theeraathu aan paavam pollaathu Naan thedum neraththil nee oda koodaathu Kittaththil thottaada vaa Vetkaththai vittodi vaa Male Part Kadhalikka enakku katru thantha unakku Kaanikkai enna tharavo…oo…. Kalyaanam mudiththu katcheri vaikka Naal paarththu naan varavo…oo…. Naal paarththu naan varavo…oo….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : ............................... ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு காணிக்கை என்ன தரவோ...ஓ...... கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க நாள் பார்த்து நான் வரவோ....ஓ...... ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு காணிக்கை என்ன தரவோ...ஓ...... கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க நாள் பார்த்து நான் வரவோ....ஓ...... ஆண் : பெண்களைப் பார்த்ததும் கண்களை மூடுவேன் ஆஹா பெண்களைப் பார்த்ததும் கண்களை மூடுவேன் ஆண் : உன்னை நான் பார்த்ததும் இன்று ஏன் மாறினேன் இன்று ஏன் மாறினேன் ஆண் : பாடாத தேனீக்கள் பாயாத தேனாறு ஓடாத பூந்தென்றல் உண்டோ நீ சொல்லம்மா கண்ணே உன் கண்பட்டு என் உள்ளம் புண்பட்டு மோகங்கள் உண்டானதோ செண்டாடும் வண்டானதோ ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு காணிக்கை என்ன தரவோ...ஓ...... கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க நாள் பார்த்து நான் வரவோ....ஓ.... ஆண் : அந்த நாள் மேனகை வந்ததே மயக்கத்தான் அந்த நாள் மேனகை வந்ததே மயக்கத்தான் இந்த நாள் காரிகை வந்ததும் அதுக்குத்தான் அள்ளி நான் அணைக்கத்தான் ஆண் : ஆனந்த பாடங்கள் ஆரம்பம் ஆகாது ஆசைகள் தீராது ஆண் பாவம் பொல்லாது நான் தேடும் நேரத்தில் நீ ஓடக் கூடாது கிட்டத்தில் தொட்டாட வா வெட்கத்தை விட்டோடி வா ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு காணிக்கை என்ன தரவோ...ஓ...... கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க நாள் பார்த்து நான் வரவோ....ஓ.... நாள் பார்த்து நான் வரவோ....ஓ....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Pennai Nambungal (1973) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pennai Nambungal
- Composer: V. Kumar
- Lyricist: Vaali