Roman script
Singers : Jency and Ilayaraja Music by : Ilayaraja Slogam : ………………………….. Female Part Aaaa…aaaa…. Kaadhal oviyam paadum kaaviyam Thaen sindhum poonjolai nam raajiyam Endrum anandham perinbam dheiveegam Male Part Oh…oh…oh…. Kaadhal oviyam paadum kaaviyam Thaen sindhum poonjolai nam raajiyam Endrum anandham perinbam dheiveegam Female Part Oh…oh Kaadhal oviyam paadum kaaviyam Chorus Haa..a.aa…aa… Male Part Thedinen oh oh en jeevanae Thendralilae midhandhu varum thaen malarae Female Part Nee en nayagan kaadhal paadagan Anbil odi inbam kodi endrum kaanalaam Male Part Kaadhal oviyam paadum kaaviyam Female Part Thaen sindhum poonjolai nam raajjiyam Male Part Endrum aanandham perinbam deivigam oh…oh.. Female Part Kaadhal oviyam paadum kaaviyam Chorus ………………………….. Female Part Thaangumo oh…oh en dhegamae Manmadhanin malar kanaigal tholgalilae Male Part Mogam theeravae vaa en arugilae Ullam koil kangal deepam poojai kaanalaam Female Part Kaadhal oviyam paadum kaaviyam Male : Thaen sindhum poonjolai nam raajjiyam Female : Endrum aanandham perinbam deivigam Male : Oh…oh.. Both : Lalalala lalalalaa …hmm mm mm hmm mm mm
தமிழ்
பாடகர்கள் : ஜென்சி மற்றும் இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ஓம்... சதபானம் பவதி சதாயொப் புருஷ ஷதேந்த்ரியா ஆயுட்ஷே வேந்ரியே ப்ரதிதிஷ்டதி.. ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ ஓஓஓ..ஓஓஓஹ்... பெண் : ஆ..ஆஅ... காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம் என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஆண் : ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம் என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் பெண் : ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம் குழு : ...................... ஆண் : தேடினேன் ஓ... என் ஜீவனே தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே பெண் : நீ என் நாயகன் காதல் பாடகன் அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம் ஆண் : காதல் ஓவியம் பாடும் காவியம் பெண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம் ஆண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் பெண் : ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம் குழு : ................................ பெண் : தாங்குமோ.......ஓ.......என் தேகமே........ மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே ஆண் : மோகம் தீரவே வா என் அருகிலே உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம் பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம் ஆண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம் பெண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஆண் : ஓ ....ஓ.... இருவரும் : லாலாலாலலா லாலாலாலலா... ஹ்ம்ம் ம்ம் ம்ம் ...ஹ்ம்ம் ம்ம் ம்ம் ...
Song information
Singers: Jency and Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Alaigal Oivathillai (1981) · Singer: Jency and Ilayaraja · Lyricist: Vairamuthu · Music: Ilayaraja
Explore this song
- Singer: Jency and Ilayaraja
- Film / album: Alaigal Oivathillai
- Composer: Ilayaraja