Roman script
Singers : Arunmozhi and Uma Ramanan Music by : Ilayaraja Male Part Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa Mani oonjal thaan aada adhan melae naan aada Ila maalai neram thaan Female Part Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa Male Part Yaettil oru paavalan ezhudhaadha kaaviyam Naattil oru thoorigai punaiyaadha oviyam Female Part Nee valarkka en kan thaedudhun sondham Thaen valarkka en vaai paadudhun sandham Male Part Neeraadum odaiyae Yenakkena kulir saerkkum vaadaiyae Mogam ennaalum ennai vaattudhae Anbae vaa aa… aa… Female Part Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa Mani oonjal thaan aada adhan melae naan aada Ila maalai neram thaan Male Part Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Female Part Naalum unai koovidum kuyilaaga poonguyil Neeyum enai vaattinaal uravaedu boomiyil Male Part Naan virumbum pon maan thaamarai nenjam Naal muzhukka en mael saaindhida kenjum Female Part Saeraadhu un madi Thanimaiyil thoongaadhu poongodi Koodum sandhosham indru vaaithadhae Anbae vaa aa… aa… Male Part Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa Female Part Mani oonjal thaan aada adhan melae naan aada Ila maalai neram thaan Male Part Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Female : Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
தமிழ்
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இள மாலை நேரம்தான் பெண் : காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா ஆண் : ஏட்டில் ஒரு பாவலன் எழுதாத காவியம் நாட்டில் ஒரு தூரிகை புனையாத ஓவியம் பெண் : நீ வளர்க்க என் கண் தேடுது உன் சொந்தம் தேன் வளர்க்க என் வாய் பாடுது உன் சந்தம் ஆண் : நீராடும் ஓடையே எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே அன்பே வா ஆ... ஆ... பெண் : காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இள மாலை நேரம்தான் ஆண் : காதல் நிலாவே பூவே கை மீது சேர வா பெண் : நாளும் உனைக் கூவிடும் குயிலாக பூங்குயில் நீயும் எனை வாட்டினால் உறவேது பூமியில் ஆண் : நான் விரும்பும் பொன் மான் தாமரை நெஞ்சம் நாள் முழுக்க என் மேல் சாய்ந்திடக் கெஞ்சும் பெண் : சேராது உன் மடி தனிமையில் தூங்காது பூங்கொடி கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே அன்பே வா ஆ... ஆ... ஆண் : காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா பெண் : மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இள மாலை நேரம்தான் ஆண் : காதல் நிலாவே பூவே கை மீது சேர வா பெண் : ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா
Song information
Singers: Arunmozhi and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Manikuyil (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Arunmozhi and Uma Ramanan
- Film / album: Manikuyil
- Composer: Ilayaraja