Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Hahahahahaha Female Part Kadhai undu… Oru kadhai undu… Idhan pinnae… Oru kadhai undu… Solla thaan ninaithadhu andru… Ninaithadhu andru… Solla thaan ninaithadhu andru… Manam ennavo mayangudhu nindru Female Part Kadhai undu Oru kadhai undu Female Part Thaaimaiyum dheivamum ondru Adhu thannigar illaadhadhu endru Thaaimaiyum dheivamum ondru Adhu thannigar illaadhadhu endru Oorinil kettadhu undu Adhai unnidam kanden ingu Adhai unnidam kanden ingu Female Part Kadhai undu… Oru kadhai undu… Idhan pinnae… Oru kadhai undu… Solla thaan ninaithadhu andru… Manam ennavo mayangudhu nindru Male Part Kadhai undu Oru kadhai undu Male Part Mannikka vendum kannaa Unnai marakka mudiyaadhu ennaal Mannikka vendum kannaa Unnai marakka mudiyaadhu ennaal Vazhiyil uravaana ennai Nee marandhida vendum innaal Marandhida vendum innaal
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளார் : கே. வி. மகாதேவன் பெண் : ஹஹஹஹ்ஹா பெண் : கதை உண்டு...... ஒரு கதை உண்டு...... இதன் பின்னே..... ஒரு கதை உண்டு...... சொல்லத்தான் நினைத்தது அன்று நினைத்தது அன்று சொல்லத்தான் நினைத்தது அன்று மனம் என்னவோ மயங்குது நின்று பெண் : கதை உண்டு...... ஒரு கதை உண்டு...... பெண் : தாய்மையும் தெய்வமும் ஒன்று அது தன் நிகர் இல்லாதது என்று தாய்மையும் தெய்வமும் ஒன்று அது தன் நிகர் இல்லாதது என்று ஊரினில் கேட்டது உண்டு அதை உன்னிடம் கண்டேன் இங்கு அதை உன்னிடம் கண்டேன் இங்கு பெண் : கதை உண்டு...... ஒரு கதை உண்டு...... இதன் பின்னே..... ஒரு கதை உண்டு...... சொல்லத்தான் நினைத்தது அன்று நினைத்தது அன்று சொல்லத்தான் நினைத்தது அன்று மனம் என்னவோ மயங்குது நின்று பெண் : கதை உண்டு...... ஒரு கதை உண்டு...... ஆண் : மன்னிக்க வேண்டும் கண்ணா உன்னை மறக்க முடியாது என்னால் மன்னிக்க வேண்டும் கண்ணா உன்னை மறக்க முடியாது என்னால் வழியில் உறவான என்னை நீ மறந்திட வேண்டும் இந்நாள் மறந்திட வேண்டும் இந்நாள்
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Vani Rani (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vani Rani
- Composer: K. V. Mahadevan