Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part O… kasthoori maanae maanae Kanneeril neendhum meenae Oorengum thoongum neram Un kannil yeno eeram Male Part Kannae un annai naanammaa Oo…oo hoo oo Thaayae nee konjam thoongammaa Pudhu rojaa ini vaadaadhae Thandhai manam thoongaadhae Oo… oo…hoo Male Part Kasthoori maanae maanae Kanneeril neendhum meenae Kannae un annai naanammaa Oo…oo hoo oo Kannae un annai naanammaa … Male Part Aagaasa paadhai oram Oorkolam pogum megam Ammaavai thedi pogumaa … Oo…oo hoo oo Ammaavai neril paarthu Aaraaro raagam kettu Thaalaattu naalai paadumaa Andha megam varum paattodu Tholil nee saaindhaadu Oo…oo hoo Male Part Kasthoori maanae maanae Kanneeril neendhum meenae Kannae un annai naanammaa Oo…oo hoo oo Kannae un annai naanammaa …
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ......கஸ்தூரி மானே மானே கண்ணீரில் நீந்தும் மீனே ஊரெங்கும் தூங்கும் நேரம் உன் கண்ணில் ஏனோ ஈரம் கண்ணே உன் அன்னை நானம்மா ஓ...... ஆண் : தாயே நீ கொஞ்சம் தூங்கம்மா புது ரோஜா இனி வாடாதே தந்தை மனம் தூங்காதே ஓ...... ஆண் : ஓ......கஸ்தூரி மானே மானே கண்ணீரில் நீந்தும் மீனே கண்ணே உன் அன்னை நானம்மா ஓ... கண்ணே உன் அன்னை நானம்மா ஆண் : ஆகாசப் பாதை ஓரம் ஊர்கோலம் போகும் மேகம் அம்மாவை தேடிப் போகுமா ஓ..... ஆண் : அம்மாவை நேரில் பார்த்து ஆராரோ ராகம் கேட்டு தாலாட்டு நாளை பாடுமா ஆண் : அந்த மேகம் வரும் பாட்டோடு தோளில் நீ சாய்ந்தாடு ஓ......ஓ... ஆண் : கஸ்தூரி மானே மானே கண்ணீரில் நீந்தும் மீனே கண்ணே உன் அன்னை நானம்மா ஓ..... கண்ணே உன் அன்னை நானம்மா
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Kathirukka Neramillai (1993) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Kathirukka Neramillai
- Composer: Ilayaraja