Roman script
Singers : K. J. Yesudas and Uma Ramanan Music by : Ilayaraja Male Part Kasthoori maanae kalyaana thenae Kachcheri paadu vanthu kaiththaalam podu Jaadhipoovai nenjodu naan serththu Soodi paarkkum neramithu Female Part Jaadhipoovai nenjodu nee searnthu Soodi paarkkum neramithu Kasthoori maanae kalyaana thenae Kachcheri paadu vanthu kaiththaalam podu Chorus Aaa…..aa….aa….aaa….aa…… Aaa…aa….aa….aaa….aaa…. Aahaa…aaa….aa….aaa….aaha Aahaa haa aahaa haa aa…..aa….. Male Part Kattil aadamal thottilkal aadaathu Kannae vetkathai vittu thallu Female : Kannam poompattu vetkaththai nee thottu Netri pottondru vaiththukollu Male Part Paaloorum vaayoram paarthaalae vaayoorum Aruntha neram sollu Paaloorum vaayoram paarthaalae vaayoorum Aruntha neram sollu Female Part Penmaiyae pesumaa Penmaiyae pesumaa Male : Mounamthaan palliyarai manthiramaa Male Part Kasthoori maanae kalyaana thenae Kachcheri paadu vanthu kaiththaalam podu
Male : Jaadhipoovai nenjodu naan serththu Soodi paarkkum neramithu Male Part Kasthoori maanae kalyaana thenae Kachcheri paadu vanthu kaiththaalam podu Chorus Aaa…..aa….aa….aaa….aa…… Aaa…aa….aa….aaa….aaa…. Aahaa…aaa….aa….aaa….aaha Aahaa haa aahaa haa aa…..aa….. Female Part Aahaa pon muththam raththathil yaen saththam Ennai yathetho seigindrathae Male : Vaanam sollaamal megangal illaamal Ingae thean maari peigindrathae Female Part En thegam engengum Yaetho orr pon minnal En thaegam engengum Yaetho orr pon minnal Nadanthu pogindrathey Male Part Naanamae ponathu Naanamae ponathu Female : Pothumae aalai vidu Aadai kodu Male Part Kasthoori maanae kalyaana thenae Kachcheri paadu vanthu kaiththaalam podu Jaadhipoovai nenjodu naan serththu Soodi paarkkum neramithu Female Part Jaadhipoovai nenjodu nee searnthu Soodi paarkkum neramithu Male : Kasthoori maanae kalyaana thenae Kachcheri paadu vanthu kaiththaalam podu
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது பெண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு குழு : ஆஅ......அ....அ.....ஆஅ......ஆஅ...... ஆஅ......அ....அ.....ஆஅ......ஆஅ...... ஆஹா.....ஆ.....ஆ.....ஆஅ......ஆஹ ஆஹா ஹா ஆஹா ஹா ஆ......ஆஅ...... ஆண் : கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு பெண் : கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ தொட்டு நெற்றிப் பொட்டொன்று வைத்துக் கொள்ளு ஆண் : பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும் அருந்த நேரம் சொல்லு பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும் அருந்த நேரம் சொல்லு பெண் : பெண்மையே பேசுமா....... பெண்மையே பேசுமா ஆண் : மெளனம்தான் பள்ளியறை மந்திரமா பெண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு ஆண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு குழு : ஆஅ......அ....அ.....ஆஅ......ஆஅ...... ஆஅ......அ....அ.....ஆஅ......ஆஅ...... ஆஅ......அ....அ.....ஆஅ......ஆஅ...... ஆஹா ஹா ஆஹா ஹா ஆ......ஆஅ...... பெண் : ஆஹா பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம் என்னை ஏதேதோ செய்கின்றதே ஆண் : வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல் இங்கே தேன் மாரி பெய்கின்றதே பெண் : என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல் என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல் நடந்து போகின்றதே ஆண் : நாணமே போனது நாணமே போனது பெண் : போதுமே ஆளை விடு ஆடை கொடு ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது பெண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
Song information
Singers: K. J. Yesudas and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Pudhumai Penn (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas and Uma Ramanan
- Film / album: Pudhumai Penn
- Composer: Ilayaraja