Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Malaysia Vasudevan Lyrics by : Kamakodiyan Male Part ………………… Female Part ……………….. Male Part Kasthoori maanae kolli mala thaene Vaadi en kaanjipattu Kannpattu kaipattu naan konja nee kenja Vaa kalyaana melam thattu Female Part Aalamaraththula chittu kuruvi Male : Hoi Female : Aadi kudhichhcuthu katti thazhuvi Male : Aahaa Female Part Aalamaraththula chittu kuruvi Aadi kudhichhcuthu katti thazhuvi Male Part Aattam pottaalae kaattam kuraiyaatho Ponnu kannaalae theeyum kuliraatho Vaadi vayasu pullae Female Part Nee oosi thanthaa naanum paasi thaaraen Neeyo raasikkaaran Naanum vekkam vittu pakkam vaaraen Male Part Kasthoori maanae kolli mala thaene Vaadi en kaanjipattu….hae hae…. Male Part Vedala vayasula whistle adichchu Vella manasudan kaiyai pudichchu Whistle : ……………… Male Part Vedala vayasula visiladichchu Vella manasudan kaiyai pudichchu Female Part Aadu oyilaattam naanum mayilaattam Azhagu poonthottam anbu kondaattam Povom oorkolamaa Male Part Vasthaathu vaangi thinnum saththaan saalaamissoo Pistavum badam kotta kasthoori korosanai Askku askku askku Askku askku askku Female Part Kasthoori maanthaan kolli mala thaenthaan Kasthoori maanthaan kolli mala thaenthaan Naanthaanyaa kaanjipattu Kannpattu kaipattu naan konja nee kenja Vaa kalyaana melam thattu Male Part Kasthoori maanae kolli mala thaene Kasthoori maanae kolli mala thaene Vaadi en kaanjipattu Kannpattu kaipattu naan konja nee kenja Vaa kalyaana melam thattu Aahaan ahhaan haeihaei hae……
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன் பாடலாசிரியர் : காமகொடியன் ஆண் : ......................... பெண் : ............................... ஆண் : கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே வாடி என் காஞ்சிப் பட்டு கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச வா கல்யாண மேளம் தட்டு....ஹேய்.... பெண் : கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான் நான்தான்யா காஞ்சிப் பட்டு கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச வா கல்யாண மேளம் தட்டு.... பெண் : ஆலமரத்துல சிட்டுக் குருவி ஆண் : ஹோய் பெண் : ஆடிக் குதிச்சுது கட்டித் தழுவி ஆண் : ஆஹா பெண் : ஆலமரத்துல சிட்டுக் குருவி ஆடிக் குதிச்சுது கட்டித் தழுவி ஆண் : ஆட்டம் போட்டாலே காட்டம் குறையாதோ பொண்ணு கண்ணாலே தீயும் குளிராதோ வாடி வயசுப் புள்ளே.... பெண் : நீ ஊசி தந்தா நானும் பாசி தாரேன் நீயோ ராசிக்காரன் நானும் வெக்கம் விட்டு பக்கம் வாரேன் ஆண் : கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே வாடி என் காஞ்சிப் பட்டு.....ஹே ஹே ஆண் : வெடல வயசுல விசிலடிச்சு வெள்ள மனசுடன் கையை புடிச்சு விசில் : ....................... ஆண் : வெடல வயசுல விசிலடிச்சு வெள்ள மனசுடன் கையை புடிச்சு பெண் : ஆடு ஒயிலாட்டம் நானும் மயிலாட்டம் அழகு பூந்தோட்டம் அன்பு கொண்டாட்டம் போவோம் ஊர்கோலமா ஆண் : வஸ்தாது வாங்கி தின்னும் சத்தான சாலாமிஸ்ஸு பிஸ்தாவும் பாதாம்கொட்டை கஸ்தூரி கோரோசனை அஸ்க்கு ஏ அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு பெண் : கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான் கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான் நான்தான்யா காஞ்சிப் பட்டு கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச வா கல்யாண மேளம் தட்டு..... ஆண் : கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே வாடி என் காஞ்சிப் பட்டு கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச வா கல்யாண மேளம் தட்டு.... ஆஹான் அஹ்ஹான் ஹேய் ஹேய்ஹே.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Malaysia Vasudevan
Lyrics by: Kamakodiyan
Release information: From Kolusu (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Kamakodiyan · Music: Malaysia Vasudevan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Kolusu
- Composer: Malaysia Vasudevan
- Lyricist: Kamakodiyan