Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part {Karutha machan Kanjathanam edhukku vachaan Paruthikkullae panja vachu vedikka vachaan Appappo yappappa pipipee Dum dum dum dum dum} (2) Female Part Karutha machan Kanjathanam edhukku vachan Female Part Pootti vacha kudhira onnu puttu kichu maama Ippa pudichu adha adakki vaikka kitta varalaama Thotta kili koottukkulle maatti kichu maama Andha pootta oru saavi vachu pootta thora maama Panjaangam nee paaru pantha kaalum nee podu Un maarbil saayama thoongaathu kannu Female Part Ennai than pudichu mella thaan anaichu Mutham thaan nitham thaan Vachu thaan konjanum konjanum Female Part Karutha machan Kanjathanam edhukku vachaan Paruthikkullae panja vachu vedikka vachaan Appappo yappappa pipipee Dum dum dum dum dum Female Part Karutha machan Kanjathanam edhukku vachan Paruthikkullae panja vachu vedikka vachan Female Part Mulaichu ingu moonu ila vittavalum naanae Enna karuga vachu paakkuriyae kaanja nilam pola Nethu ingae samanjathellaam pullakkuttiyoda Andha nenappuenna vaattuthaiya sutta chatti pola Eppodhum un nesam maaraathu en paaasam En selai maaraappu nee thaanae raasa Female Part Ennai than pudichu mella thaan anaichu Mutham thaan nitham thaan Vachu thaan konjanum konjanum Female Part Karutha machan Kanjathanam edhukku vachaan Paruthikkullae panja vachu vedikka vachaan Appappo yappappa pipipee Dum dum dum dum dum Female Part Karutha machan Kanjathanam edhukku vachan Paruthikkullae panja vachu vedikka vachan
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : {கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான் பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான் அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்} (2) பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான் பெண் : பூட்டி வெச்ச குதிர ஒண்ணு புட்டுக்குச்சு மாமா இப்ப புடிச்சு அத அடக்கி வெக்க கிட்ட வரலாமா தோட்டக் கிளி கூட்டுக்குள்ள மாட்டிக்கிச்சு மாமா அந்த கூட்ட ஒரு சாவி வச்சு பூட்டத் தொற மாமா பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலு நீ போடு ஓம் மார்பில் சாயாம தூங்காது கண்ணு பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்…… பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான் பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான் அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும் பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான் பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான் பெண் : மொளச்சு இங்கு மூணு எல விட்டவளும் நானே என்ன கருக வெச்சு பாக்குறியே காஞ்ச நெலம் போலே நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ள குட்டியோட அந்த நெனப்பு என்ன வாட்டுதையா சுட்ட சட்டி போல எப்போதும் ஓம் நேசம் மாறாது எம் பாசம் என் சேல மாராப்பு நீதானே ராசா பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்… பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான் பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான் அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும் பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான் பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
Song details
Music by: Ilayaraja
Release information: From Pudhu Nellu Pudhu Naathu (1991) · Lyricist: Isaignani Ilayaraja
- Singer: S. Janaki
- Film / album: Pudhu Nellu Pudhu Naathu
- Composer: Ilayaraja