Roman script
Karunai Ullame Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by Chithoor Nagaiya and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : Chithoor Nagaiya Music Director : Viswanathan – Ramamoorthy Lyricist : Kannadasan Male Part Karunai ullamae illaiyaa Jagaththinil kanintha Nenjamae illaiyaa Karunai ullamae illaiyaa Jagaththinil kanintha Nenjamae illaiyaa Male Part Karunai ullamae illaiyaa Male Part Thanthai thaai izhanthu Vaattam kollum Siru pillaigal Puvikkae paaram aavathaa Male Part Thanthai thaai izhanthu Vaattam kollum Siru pillaigal Puvikkae paaram aavathaa Male Part Karunai ullamae illaiyaa Jagaththinil kanintha Nenjamae illaiyaa Male Part Komaathaathaan paalloottum maathaa Poodevithaan thaalaattum maathaa Komaathaathaan paalloottum maathaa Poodevithaan thaalaattum maathaa Sooriya chandhirarae panthukkalae Sooriya chandhirarae panthukkalae Intha jegamellaam Piriyamaana illangal thaanae Male Part Karunai ullamae illaiyaa Jagaththinil kanintha Nenjamae illaiyaa Male Part Aasai paasam pesunth thendralae Anaathai kisikkalin sinegithanae Aasai paasam pesunth thendralae Anaathai kisikkalin sinegithanae Male Part Niththirai thaayin Miruthu karangalitho Niththirai thaayin Miruthu karangalitho Thunbam maranthidum thunaigalae Male Part Karunai ullamae illaiyaa Jagaththinil kanintha Nenjamae illaiyaa Male Part Aa…..karunai ullamae illaiyaa…
தமிழ்
பாடகர் : சித்தூர் நாகையா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கருணை உள்ளமே இல்லையா ஜகத்தினில் கனிந்த நெஞ்சமே இல்லையா கருணை உள்ளமே இல்லையா ஜகத்தினில் கனிந்த நெஞ்சமே இல்லையா ஆண் : கருணை உள்ளமே இல்லையா ஆண் : தந்தை தாய் இழந்து வாட்டம் கொள்ளும் சிறு பிள்ளைகள் புவிக்கே பாரம் ஆவதா ஆண் : தந்தை தாய் இழந்து வாட்டம் கொள்ளும் சிறு பிள்ளைகள் புவிக்கே பாரம் ஆவதா ஆண் : கருணை உள்ளமே இல்லையா ஜகத்தினில் கனிந்த நெஞ்சமே இல்லையா ஆண் : கோமாதா தான் பாலூட்டும் மாதா பூதேவிதான் தாலாட்டும் மாதா கோமாதா தான் பாலூட்டும் மாதா பூதேவிதான் தாலாட்டும் மாதா சூரிய சந்திரரே பந்துக்களே சூரிய சந்திரரே பந்துக்களே இந்த ஜெகமெல்லாம் பிரியமான இல்லங்கள் தானே ஆண் : கருணை உள்ளமே இல்லையா ஜகத்தினில் கனிந்த நெஞ்சமே இல்லையா ஆண் : ஆசை பாசம் பேசுந் தென்றலே அனாதை சிசுக்களின் சிநேகிதனே ஆசை பாசம் பேசுந் தென்றலே அனாதை சிசுக்களின் சிநேகிதனே ஆண் : நித்திரைத் தாயின் மிருதுக் கரங்களிதோ நித்திரைத் தாயின் மிருதுக் கரங்களிதோ துன்பம் மறந்திடும் துணைகளே ஆண் : கருணை உள்ளமே இல்லையா ஜகத்தினில் கனிந்த நெஞ்சமே இல்லையா ஆண் : ஆ.....கருணை உள்ளமே இல்லையா
Song information
Singer: Chithoor Nagaiya
Release information: From Jaya Gopi (1955) · Singer: Chithoor Nagaiya · Lyricist: Kannadasan · Music: Viswanathan – Ramamoorthy
Explore this song
- Singer: Chithoor Nagaiya
- Film / album: Jaya Gopi