Roman script
Paazhum Moodargal Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by S. C. Krishnan and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : S. C. Krishnan Music Director : Viswanathan – Ramamoorthy Lyricist : Kannadasan Male Part Vaanagamae Kooraiyaaga Vaiyagamae illamaaga Thaayanbai izhantha paavi Sanjalamae thunai kondaai Male Part Paazhum moodargal Solvathu polae Paapa jenmam neeyaa Male Part Paathagam seithidum Veenar vaarththaiyaal Thuyaram kolvathaeno Thuyaram kolvathaeno Male Part Paazhum moodargal Solvathu polae Paapa jenmam neeyaa Male Part Theeyavar vaazhnthidum bhoomiyilae Theeyavar vaazhnthidum bhoomiyilae Un anbu nenjinai yaararivaar Sooriya chanthirar jothiyin vadivae Un ilaiya manathinilae Thunbam yaenadaa…aa….aa…aa… Male Part Paazhum moodargal Solvathu polae Paapa jenmam neeyaa Male Part Patchi ainthu piraanigal yaavum Parivudan kaakkum methinil Patchi ainthu piraanigal yaavum Parivudan kaakkum methinil Unai kaaththidavae Oru thunaiyum illaiyae Anaathai jeevanai Kaanpaarillaiyae Idhuthaan ulagam idhayamillaiyae…
தமிழ்
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வானகமே கூரையாக வையகமே இல்லமாக தாயன்பை இழந்த பாவி சஞ்சலமே துணைக் கொண்டாய் ஆண் : பாழும் மூடர்கள் சொல்வது போலே பாப ஜென்மம் நீயா ஆண் : பாதகம் செய்திடும் வீணர் வார்த்தையால் துயரம் கொள்வதேனோ துயரம் கொள்வதேனோ ஆண் : பாழும் மூடர்கள் சொல்வது போலே பாப ஜென்மம் நீயா ஆண் : தீயவர் வாழ்ந்திடும் பூமியிலே தீயவர் வாழ்ந்திடும் பூமியிலே உன் அன்பு நெஞ்சினை யாரறிவார் சூரிய சந்திரர் ஜோதியின் வடிவே உன் இளைய மனதினிலே துன்பம் ஏனடா....ஆஆஆ ஆண் : பாழும் மூடர்கள் சொல்வது போலே பாப ஜென்மம் நீயா ஆண் : பட்சி ஜந்து பிராணிகள் யாவும் பரிவுடன் காக்கும் மேதினியில் பட்சி ஜந்து பிராணிகள் யாவும் பரிவுடன் காக்கும் மேதினியில் உனைக் காத்திடவே ஒரு துணையும் இல்லையே அநாதை ஜீவனைக் காண்பாரில்லையே இதுதான் உலகம் இதயமில்லையே
Song information
Singer: S. C. Krishnan
Release information: From Jaya Gopi (1955) · Singer: S. C. Krishnan · Lyricist: Kannadasan · Music: Viswanathan – Ramamoorthy
Explore this song
- Singer: S. C. Krishnan
- Film / album: Jaya Gopi