Roman script
Oonjalil Oyyaara Ullaasam Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by Jikki and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : Jikki Music Director : Viswanathan – Ramamoorthy Lyricist : Kannadasan Female Part ……………… Female Part Oonjalil oiyyaara Ullaasam kolvaayae Ananthamudan aadu anbaai Oonjalil neeyae Joraai thoongiduvaayae Female Part Oonjalil oiyyaara Ullaasam kolvaayae Ananthamudan aadu anbaai Oonjalil neeyae Joraai thoongiduvaayae Female Part Ivvelai kogilaa Raagangal paaduthae Aavaaram poovai pol Aattam aaduvaai Female Part Ivvelai kogilaa Raagangal paaduthae Aavaaram poovai pol Aattam aaduvaai Female Part Oonjalil oiyyaara Ullaasam kolvaayae Ananthamudan aadu anbaai Oonjalil neeyae Joraai thoongiduvaayae Female Part
Azhagaaa venn paravai Koottangal polae Naadenganum ini Thirivomae vaanagameethae Female Part Aaattang kaanalaam Ananatham kollalaam Sangeethaththaal aasaiyaaga Searnthu aadalaam Female Part Aaattang kaanalaam Ananatham kollalaam Sangeethaththaal aasaiyaaga Searnthu aadalaam Female Part Oonjalil oiyyaara Ullaasam kolvaayae Ananthamudan aadu anbaai Oonjalil neeyae Joraai thoongiduvaayae Female Part Naalthorum anbinilae Panbudan vaazhvom Aahaa jodi puraak Koottangal pol Vinthaigal kaanbom Female Part Naalthorum anbinilae Panbudan vaazhvom Aahaa jodi puraak Koottangal pol Vinthaigal kaanbom Female Part Odi aadalaam Ullaasam kollalaam Sangeethaththaal saernthu saernthu Joraai aadalaam Female Part Odi aadalaam Ullaasam kollalaam Sangeethaththaal saernthu saernthu Joraai aadalaam Female Part Oonjalil oiyyaara Ullaasam kolvaayae Ananthamudan aadu anbaai Oonjalil neeyae Joraai thoongiduvaayae
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ........................... பெண் : ஊஞ்சலில் ஒய்யாரா உல்லாசம் கொள்வாயே ஆனந்தமுடன் ஆடு அன்பாய் ஊஞ்சலில் நீயே ஜோராய் தூங்கிடுவாயே பெண் : ஊஞ்சலில் ஒய்யாரா உல்லாசம் கொள்வாயே ஆனந்தமுடன் ஆடு அன்பாய் ஊஞ்சலில் நீயே ஜோராய் தூங்கிடுவாயே பெண் : இவ்வேளை கோகிலா ராகங்கள் பாடுதே ஆவாரம் பூவைப் போல் ஆட்டம் ஆடுவாய் பெண் : இவ்வேளை கோகிலா ராகங்கள் பாடுதே ஆவாரம் பூவைப் போல் ஆட்டம் ஆடுவாய் பெண் : ஊஞ்சலில் ஒய்யாரா உல்லாசம் கொள்வாயே ஆனந்தமுடன் ஆடு அன்பாய் ஊஞ்சலில் நீயே ஜோராய் தூங்கிடுவாயே பெண் : அழகான வெண் பறவைக் கூட்டங்கள் போலே நாடெங்கணும் இனி திரிவோமே வானகமீதே பெண் : ஆட்டங் காணலாம் ஆனந்தம் கொள்ளலாம் சங்கீதத்தால் ஆசையாக சேர்ந்து ஆடலாம் பெண் : ஆட்டங் காணலாம் ஆனந்தம் கொள்ளலாம் சங்கீதத்தால் ஆசையாக சேர்ந்து ஆடலாம் பெண் : ஊஞ்சலில் ஒய்யாரா உல்லாசம் கொள்வாயே ஆனந்தமுடன் ஆடு அன்பாய் ஊஞ்சலில் நீயே ஜோராய் தூங்கிடுவாயே பெண் : நாள்தோறும் அன்பினிலே பண்புடன் வாழ்வோம் ஆஹா ஜோடிப் புறாக் கூட்டங்கள் போல் விந்தைகள் காண்போம் பெண் : நாள்தோறும் அன்பினிலே பண்புடன் வாழ்வோம் ஆஹா ஜோடிப் புறாக் கூட்டங்கள் போல் விந்தைகள் காண்போம் பெண் : ஓடி ஆடலாம் உல்லாசம் கொள்ளலாம் சங்கீதத்தால் சேர்ந்து சேர்ந்து ஜோராய் ஆடலாம் பெண் : ஓடி ஆடலாம் உல்லாசம் கொள்ளலாம் சங்கீதத்தால் சேர்ந்து சேர்ந்து ஜோராய் ஆடலாம் பெண் : ஊஞ்சலில் ஒய்யாரா உல்லாசம் கொள்வாயே ஆனந்தமுடன் ஆடு அன்பாய் ஊஞ்சலில் நீயே ஜோராய் தூங்கிடுவாயே
Song information
Singer: Jikki
Release information: From Jaya Gopi (1955) · Singer: Jikki · Lyricist: Kannadasan · Music: Viswanathan – Ramamoorthy