Roman script
Sirunagai Valar Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by Jikki and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : Jikki Music Director : Viswanathan – Ramamoorthy Lyricist : Kannadasan Female Part Sirunagai valar sogusulla singaarane Sam sam sam peraananthamae Aanantham maebi anbaaga paadu Kilukilu pani malar kann vizhiodu Kilukilu…. Female Part Sirunagai valar sogusulla singaarane Sam sam sam peraananthamae Aanantham maebi anbaaga paadu Kilukilu pani malar kann vizhiodu Kilukilu…. Female Part Bandu melam doli thaalam Vaaththiyangal paar Band-u melam doli thaalam Vaaththiyangal paar Kondu vanthaen naanumae Paaraayo aada vaaraayo Female Part Nee azhuthaal poonai varumingae paar Nee azhuthaal poonai varumingae paar Joraai naanae aadugiraen Melaamenthaen anbaana raja Paaraalum thuraiyaagum neeyae Kilukilu pani malar kann vizhiodu Kilukilu…. Female Part Chittupillai Muththu muththu paappaavellaam Odi vanthu theduthae paaraayo Aada vaaraayo Female Part Chittupillai Muththu muththu paappaavellaam Odi vanthu theduthae paaraayo Aada vaaraayo Female Part Vinthaigal seivaai en kannae Thamaashaa ellaam seivaayae Vinthaigal seivaai en kannae Thamaashaa ellaam seivaayae Melaamenthan thenpaangu raja Paaraalum thuraiyaagum neeyae Kilukilu pani malar kann vizhiodu Kilukilu…. Female Part Sirunagai valar sogusulla singaarane Sam sam sam peraananthamae Aanantham maebi anbaaga paadu Kilukilu pani malar kann vizhiodu Kilukilu pani malar kann vizhiodu
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சிறுநகை வளர் சொகுசுள்ள சிங்காரனே சம் சம் சம் பேரானந்தமே ஆனந்தம் மேவி அன்பாகப் பாடு கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு கிளுகிளு..... பெண் : சிறுநகை வளர் சொகுசுள்ள சிங்காரனே சம் சம் சம் பேரானந்தமே ஆனந்தம் மேவி அன்பாகப் பாடு கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு கிளுகிளு..... பெண் : பேண்டு மேளம் டோலி தாளம் வாத்தியங்கள் பார் பேண்டு மேளம் டோலி தாளம் வாத்தியங்கள் பார் கொண்டு வந்தேன் நானுமே பாராயோ ஆட வாராயோ பெண் : நீ அழுதால் பூனை வருமிங்கே பார் நீ அழுதால் பூனை வருமிங்கே பார் ஜோராய் நானே ஆடுகிறேன் மேலாமெந்தன் அன்பான ராஜா பாராளும் துரையாகும் நீயே கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு கிளுகிளு.... பெண் : சிட்டுப்பிள்ளை முத்து முத்து பாப்பாவெல்லாம் ஓடி வந்து தேடுதே பாராயோ ஆட வாராயோ பெண் : சிட்டுப்பிள்ளை முத்து முத்து பாப்பாவெல்லாம் ஓடி வந்து தேடுதே பாராயோ ஆட வாராயோ பெண் : விந்தைகள் செய்வாய் என் கண்ணே தமாஷா எல்லாம் செய்வாயே விந்தைகள் செய்வாய் என் கண்ணே தமாஷா எல்லாம் செய்வாயே மேலாமெந்தன் தென்பாங்கு ராஜா பாராளும் துரையாகும் நீயே கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு கிளுகிளு.... பெண் : சிறுநகை வளர் சொகுசுள்ள சிங்காரனே சம் சம் சம் பேரானந்தமே ஆனந்தம் மேவி அன்பாகப் பாடு கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு
Song information
Singer: Jikki
Release information: From Jaya Gopi (1955) · Singer: Jikki · Lyricist: Kannadasan · Music: Viswanathan – Ramamoorthy