Roman script
Singers : Kalyani Menon and Chorus Music by : Dhina Male Part Aaa….aaa….aaa…aaa…aaa…aa…. Chorus Karunai kadalae kadavul vadivae Aadhi param porul annaiyae Malaiyil pirantha malarai polae Kaakka vendum emmaiyae Sondha bandham yaavum neeyae Kakka vaa sathamae anbin aalayamae Chorus Karunai kadalae kadavul vadivae Aadhi param porul annaiyae Malaiyil pirantha malarai polae Kaakka vendum emmaiyae Female Part Vaanamthozhudhu Mazhaiyin vizhudhu Unadhu kai viralgal Kodai veiyilil thogai marangal Karunai samarangal Male : Aaa aa aa…aa….aa… Chorus Vaanamthozhudhu Mazhaiyin vizhudhu Unadhu kai viralgal Kodai veiyilil thogai marangal Karunai samarangal Female Part Oliyum neeyae vazhiyum neeyae Iyakkamum neeyae Iyarkkaiyin thaayae Chorus Karunai kadalae kadavul vadivae Aadhi param porul annaiyae Malaiyil pirantha malarai polae Kaakka vendum emmaiyae Male Part Aaaaa…aaa….aaa….aaa…(4) Female Part Vaanam thavari mannil vizhundha Velli pani thuligal Un paadham thedi malaril vilunthu Paadi thuthikkindrom Male Part Aaa aa aa…aa….aa… Chorus Vaanam thavari mannil vizhundha Velli pani thuligal Un paadham thedi malaril vilunthu Paadi thuthikkindrom Female Part Vaazhvum neeyae valamum neeyae Gnyaana per oliyae Moanathin oliyae Chorus Karunai kadalae kadavul vadivae Aadhi param porul annaiyae Malaiyil pirantha malarai polae Kaakka vendum emmaiyae
தமிழ்
பாடகர்கள் : கல்யாணி மேனன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : தினா ஆண் : ஆஅ...ஆஅ....ஆஅ...ஆ...ஆஆ..ஆஅ... குழு : கருணைக் கடலே கடவுள் வடிவே ஆதி பரம்பொருள் அன்னையே மலையில் பிறந்த மலரைப் போல காக்க வேண்டும் எம்மையே சொந்த பந்தம் யாவும் நீயே காக்க வா சதமே அன்பின் ஆலயமே.... குழு : கருணைக் கடலே கடவுள் வடிவே ஆதி பரம்பொருள் அன்னையே மலையில் பிறந்த மலரைப் போல காக்க வேண்டும் எம்மையே.... பெண் : வானம் தொழுது மழையின் விழுது உனது கை விரல்கள் கோடை வெய்யிலில் தோகை மரங்கள் கருணை சாமரங்கள்... ஆண் : ஆஆஆஆ.... குழு : வானம் தொழுது மழையின் விழுது உனது கை விரல்கள் கோடை வெய்யிலில் தோகை மரங்கள் கருணை சாமரங்கள்... பெண் : ஒளியும் நீயே வளியும் நீயே இயக்கமும் நீயே இயற்கையின் தாயே குழு : கருணைக் கடலே கடவுள் வடிவே ஆதி பரம்பொருள் அன்னையே மலையில் பிறந்த மலரைப் போல காக்க வேண்டும் எம்மையே.... ஆண் : ஆஆஆஆ....(4) பெண் : வானம் தவறி மண்ணில் விழுந்த வெள்ளிப் பனித்துளிகள் உன் பாதம் தேடி மலரில் விழுந்து பாடி துதிக்கின்றோம்... ஆண் : ஆஆஆஆ.... குழு : வானம் தவறி மண்ணில் விழுந்த வெள்ளிப் பனித்துளிகள் உன் பாதம் தேடி மலரில் விழுந்து பாடி துதிக்கின்றோம்... பெண் : வாழ்வும் நீயே வளமும் நீயே ஞானப் பேரொளியே மோனத்தின் ஒளியே குழு : கருணைக் கடலே கடவுள் வடிவே ஆதி பரம்பொருள் அன்னையே மலையில் பிறந்த மலரைப் போல காக்க வேண்டும் எம்மையே....
Song information
Singers: Kalyani Menon and Chorus
Music by: Dhina
Release information: From Annai – 2000 Film (2000) · Lyricist: Kadhal Mathi
Explore this song
- Singer: Kalyani Menon and Chorus
- Film / album: Annai – 2000 Film
- Composer: Dhina