Roman script
Singer : P. Susheela Music by : K. H. Reddy Lyrics by : A. Maruthakasi Female Part Haaa..aaa..aaa..aaa… Karmumbaana en vaazhvu vembaanadhae Kadhaiyaagi kanavaagi kaanalaanadhae Karmumbaana en vaazhvu vembaanadhae Kadhaiyaagi kanavaagi kaanalaanadhae Female Part Arumbaana aasaigal malaraagum naalil Virumbaadha puyal vandhadheno Arumbaana aasaigal malaraagum naalil Virumbaadha puyal vandhadheno Thirumbaadho inbam theeraadho thunbam Thirumbaadho inbam theeraadho thunbam Dhisai maarum padagaanen karai kaanbaeno Female Part Karmumbaana en vaazhvu vembaanadhae Kadhaiyaagi kanavaagi kaanalaanadhae Female Part Nilaiyaana selvamae vilaiyaadum deivamae Nee engae …un thandhai engae Nilaiyaana selvamae vilaiyaadum deivamae Nee engae un thandhai engae Mazhaiyindri vaadum payiraanen ingae Mazhaiyindri vaadum payiraanen ingae Alai modhum kadal aanen nilai kaanbaeno Female Part Karmumbaana en vaazhvu vembaanadhae Kadhaiyaagi kanavaagi kaanalaanadhae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹா..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ... கரும்பான என் வாழ்வு வேம்பானதே கதையாகி கனவாகி கானலானதே கரும்பான என் வாழ்வு வேம்பானதே கதையாகி கனவாகி கானலானதே பெண் : அரும்பான ஆசைகள் மலராகும் நாளில் விரும்பாத புயல் வந்ததேனோ அரும்பான ஆசைகள் மலராகும் நாளில் விரும்பாத புயல் வந்ததேனோ திரும்பாதோ இன்பம் தீராதோ துன்பம் திரும்பாதோ இன்பம் தீராதோ துன்பம் திசை மாறும் படகானேன் கரை காண்பேனோ பெண் : கரும்பான என் வாழ்வு வேம்பானதே கதையாகி கனவாகி கானலானதே பெண் : நிலையான செல்வமே விளையாடும் தெய்வமே நீ எங்கே உன் தந்தை எங்கே நிலையான செல்வமே விளையாடும் தெய்வமே நீ எங்கே உன் தந்தை எங்கே மழையின்றி வாடும் பயிரானேன் இங்கே மழையின்றி வாடும் பயிரானேன் இங்கே அலை மோதும் கடலானேன் நிலை காண்பேனோ பெண் : கரும்பான என் வாழ்வு வேம்பானதே கதையாகி கனவாகி கானலானதே
Song information
Singer: P. Susheela
Music by: K. H. Reddy
Lyrics by: A. Maruthakasi
Release information: From Ponnu Vilaiyum Boomi (1959) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. H. Reddy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Ponnu Vilaiyum Boomi
- Composer: K. H. Reddy
- Lyricist: A. Maruthakasi