Roman script
Karumbaga Inikindra Song Lyrics is the track from Kongu Nattu Thangam Tamil Film– 1961, Starring C. L. Ananthan, M. R. Radha, V. R. Rajagopal, Pushpalatha, Pandari Bai, N. Lalitha and Lakshmi Rajyam. This song was sung by P. Susheela and Seerkazhi Govindarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kumaradevan. Singers : P. Susheela and Seerkazhi Govindarajan Music Director : K. V. Mahadevan Lyricist : Kumaradevan Male Part Karumbaaga inikkindra paruvam Idhai kadhaiyaagha solludhu Un kaadhal uruvam Karumbaaga inikkindra paruvam Female : Idhai kadhaiyaagha solludhu Un kaadhal uruvam Karumbaaga inikkindra paruvam Male Part Azhagaana mozhi pesum Vizhi irandum kumudham Adhilae nee tharugindraai Parugaadha amudham Female : Maalrodu vilaiyaadum Ilanthendral polae Manadhodu uravaadi Kalandhaai anbaalae Male Part Karumbaaga inikkindra paruvam Female : Idhai kadhaiyaagha solludhu Un kaadhal uruvam Both : Karumbaaga inikkindra paruvam Male Part Kadamaiyum kaadhalum udaiya pen maanae Thunaiyaagha adainthathaal naan bakkiyavaanae Kadamaiyum kaadhalum udaiya pen maanae Thunaiyaagha adainthathaal naan bakkiyavaanae Female : Bakkiyavan enbhadhilae perumidham kanden Pangundu enbadhanaal paravasam konden Both : Ulaginil ellorum pottridum vannam Ulaginil ellorum pottridum vannam Ondraaga vaazhvadhae en kaadhal chinnam Ondraaga vaazhvadhae en kaadhal chinnam Karumbaaga inikkindra paruvam Idhai kadhaiyaagha solludhu Un kaadhal uruvam Karumbaaga inikkindra paruvam Humming : ……………………..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : குமாரதேவன் ஆண் : கரும்பாக இனிக்கின்ற பருவம் இதை கதையாகச் சொல்லுது உன் காதல் உருவம் கரும்பாக இனிக்கின்ற பருவம் பெண் : இதை கதையாகச் சொல்லுது உன் காதல் உருவம் கரும்பாக இனிக்கின்ற பருவம் ஆண் : அழகான மொழி பேசும் விழிரெண்டும் குமுதம் அதிலே நீ தருகின்றாய் பருகாத அமுதம் பெண் : மலரோடு விளையாடும் இளந்தென்றல் போலே மனதோடு உறவாடிக் கலந்தாய் அன்பாலே ஆண் : கரும்பாக இனிக்கின்ற பருவம் பெண் : இதை கதையாகச் சொல்லுது உன் காதல் உருவம் இருவர் : கரும்பாக இனிக்கின்ற பருவம் ஆண் : கடமையும் காதலும் உடைய பெண் மானே துணையாக அடைந்ததால் நான் பாக்யவானே கடமையும் காதலும் உடைய பெண் மானே துணையாக அடைந்ததால் நான் பாக்யவானே பெண் : பாக்யவான் என்பதிலே பெருமிதம் கண்டேன் பங்குண்டு என்பதனால் பரவசம் கொண்டேன் இருவர் : உலகினில் எல்லோரும் போற்றிடும் வண்ணம் உலகினில் எல்லோரும் போற்றிடும் வண்ணம் ஒன்றாக வாழ்வதே என் காதல் சின்னம் ஒன்றாக வாழ்வதே என் காதல் சின்னம் கரும்பாக இனிக்கின்ற பருவம் இதைக்கதையாகச் சொல்லுது உன் காதல் உருவம் கரும்பாக இனிக்கின்ற பருவம் முனங்கல் : ..................
Song information
Singers: P. Susheela and Seerkazhi Govindarajan
Release information: From Kongu Nattu Thangam (1961) · Singer: P. Susheela and Seerkazhi Govindarajan · Lyricist: Kumaradevan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela and Seerkazhi Govindarajan
- Film / album: Kongu Nattu Thangam