Roman script
Singer : Malgudi Subha Music by : Deva Lyrics by : Vairamuthu Female Part Karthigai matham vanthaal Anbe anbe Kannukkul saaral vizhum Anbe anbe Female Part Unnodu ninaivatharkku Anbe anbe Ull nenju thudikkirathae Anbe anbe Female Part Karthigai matham vanthaal Anbe anbe Kannukkul saaral vizhum Anbe anbe Female Part Unnodu ninaivatharkku Anbe anbe Ull nenju thudikkirathae Anbe anbe Chorus ………….. Female Part Ennai theendi theendi ezhuppu Thiri thoondi thoondi usuppu Ellai thaandi thaandi Ellai thaandi thaandi kodhiththu Veppam thanikka vendum adharkku Female Part En adharam sidharum paalam Thaen enbaayo paal enbaayo En sarasam urasum sparisam Poo enbaayo pon enbaayo Female Part Manikkoru thadavai Pasi nammai azhaikkum Ilamaiyin virunthil Ilaikooda inikkum Female Part Karthigai matham vanthaal Anbe anbe Kannukkul saaral vizhum Anbe anbe Female Part Unnodu ninaivatharkku Anbe anbe Ull nenju thudikkirathae Anbe anbe Chorus …………….. Female Part Naan noottru aaru varusham Idhu vaazhvu niraiyum nimisham Innum vendum vendum Innum vendum vendum sarasam Suga vervai vaangum vasantham Female Part Aa….ha….aahaa…. Mudhal iravil theriyum theriyum Neyaa naanaa neeyaa naanaa Thaen nilavu thaeyum varaiyil Thinthinaanaa thinthinaanaa Female Part Maalaiyil malargal En koondhal irukkum Kaaliyil malargal Mann soodi kidakkum Female Part Karthigai matham vanthaal Anbe anbe Kannukkul saaral vizhum Anbe anbe Female Part Unnodu ninaivatharkku Anbe anbe Ull nenju thudikkirathae Anbe anbe Chorus ……………..
தமிழ்
பாடகி : மால்குடி சுபா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே பெண் : உன்னோடு நினைவதற்க்கு அன்பே அன்பே உள் நெஞ்சு துடிக்கிறதே அன்பே அன்பே பெண் : கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே பெண் : உன்னோடு நினைவதற்க்கு அன்பே அன்பே உள் நெஞ்சு துடிக்கிறதே அன்பே அன்பே குழு : ....................... பெண் : என்னை தீண்டி தீண்டி எழுப்பு திரி தூண்டி தூண்டி உசுப்பு எல்லை தாண்டி தாண்டி எல்லை தாண்டி தாண்டி கொதித்து வெப்பம் தணிக்க வேண்டும் அதற்க்கு பெண் : என் அதரம் சிதறும் பாலம் தேன் என்பாயோ பால் என்பாயோ என் சரசம் உரசும் ஸ்பரிசம் பூ என்பாயோ பொன் என்பாயோ பெண் : மணிக்கொரு தடவை பசி நம்மை அழைக்கும் இளமையின் விருந்தில் இலைகூட இனிக்கும் பெண் : கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே பெண் : உன்னோடு நினைவதற்க்கு அன்பே அன்பே உள் நெஞ்சு துடிக்கிறதே அன்பே அன்பே குழு : ....................... பெண் : நான் நூற்று ஆறு வருஷம் இது வாழ்வு நிறையும் நிமிஷம் இன்னும் வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும் வேண்டும் சரசம் சுக வேர்வை வாங்கும் வசந்தம் பெண் : ஆ...ஹ.....ஆஹா...... முதல் இரவில் தெரியும் தெரியும் நீயா நானா நீயா நானா தேன் நிலவு தேயும் வரையில் திந்தினானா திந்தினானா பெண் : மாலையில் மலர்கள் என் கூந்தல் இருக்கும் காலையில் மலர்கள் மண் சூடி கிடக்கும் பெண் : கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே பெண் : உன்னோடு நினைவதற்க்கு அன்பே அன்பே உள் நெஞ்சு துடிக்கிறதே அன்பே அன்பே குழு : ..........................
Song information
Singer: Malgudi Subha
Music by: Deva
Lyrics by: Vairamuthu
Release information: From Aasaiyil Oru Kaditham (1999) · Singer: Malgudi Subha · Lyricist: Vairamuthu · Music: Deva
Explore this song
- Singer: Malgudi Subha
- Film / album: Aasaiyil Oru Kaditham
- Composer: Deva
- Lyricist: Vairamuthu