Roman script

Singers :  K.S. Chithra and Chorus
Music by : Ilayaraja
Chorus
Yaaaahhhh……
Female Part
Karpoora mullai ondru
Kaattaatru vellam endru
Kelambida thaan
Dhoolu kelappida thaan
Kettukka paattu saththam
Sivakaasi vaettu saththam
Dhenam dhenam thaan
Enga sudhandhiram thaan
Female & Chorus : Uiyaaro uiyaa uiyaa uiyaaro
Harae uiyaaro uiyaa uiyaa uiyaaro uiyaa hoi
Female Part
Karpoora…
Karpoora mullai ondru
Kaattaatru vellam endru
Kelambida thaan
Dhoolu kelappida thaan
Kettukka paattu saththam
Sivakaasi vaettu saththam
Dhenam dhenam thaan
Enga sudhandhiram thaan
Chorus
Katti poda naanga
Oru petti paambum alla
Ottu poovum noolum
Verum pattikkaadum alla
Ellai kodu pottu
Adhai illai endru solla
Andha kaala seedhai
Adhu indha paavai alla
Female Part
Nalliravil
Chorus
Jaangu chakkara
Jaangu chakkara chachchaa
Female Part
Indha velli radham
Chorus
Jaangu chakkara
Jaangu chakkara chachchaa
Female Part
Nalliravil
Chorus
Aadi nadappadhum
Paadi nadapadhum jolly
Female Part
Indha velli radham
Chorus
Veedhi valam vara
Yedhu idharkkoru vaeli
Female Part
Hoi
Female & Chorus :
Uiyaaro uiyaa uiyaa uiyaaro
Harae uiyaaro uiyaa uiyaa uiyaaro uiyaa hoi
Female Part
Karpoora… haei haei
Chorus
…………………………….
Chorus
Engae poga vendum
Nadhi yaarai ketka vendum
Ishtam pola odum
Thadai pottu paaru thaandum
Eppo paada vendum
Kuyil yaarai ketka vendum
Ennam pola paadum
Adhil inbam kodi thondrum
Female Part
Palliyilae
Chorus
Jaangu chakkara
Jaangu chakkara chachchaa
Female Part
Oru raa kuruvi
Chorus
Jaangu chakkara
Jaangu chakkara chachchaa
Female Part
Palliyilae
Chorus
Paadam padichadhu
Boru adichadhu podi
Female Part
Oru raa kuruvi
Chorus
Koottam nadathida
Koovi azhaithadhu vaadi
Female Part
Haei
Female & Chorus :
Uiyaaro uiyaa uiyaa uiyaaro
Harae uiyaaro uiyaa uiyaa uiyaaro uiyaa hoi
Female Part
Karpoora mullai ondru
Kaattaatru vellam endru
Kelambida thaan
Dhoolu kelappida thaan
Kettukka paattu saththam
Sivakaasi vaettu saththam
Dhenam dhenam thaan
Enga sudhandhiram thaan
Female & Chorus : Uiyaaro uiyaa uiyaa uiyaaro
Harae uiyaaro uiyaa uiyaa uiyaaro uiyaa hoi
Female Part
Karpoora…
Karpoora mullai ondru
Kaattaatru vellam endru
Kelambida thaan
Dhoolu kelappida thaan
Kettukka paattu saththam
Sivakaasi vaettu saththam
Dhenam dhenam thaan
Enga sudhandhiram thaan
Female & Chorus : Hahahahhahaa…..

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : யாஹ்ஹ்.......................
பெண் : கற்பூர முல்லை ஒன்று
காட்டாற்று வெள்ளம் என்று
கிளம்பிடத்தான்
தூளு கிளப்பிடத்தான்
கேட்டுக்கோ பாட்டுச் சத்தம்
சிவகாசி வேட்டுச் சத்தம்
தினம் தினம்தான்
எங்க சுதந்திரம்தான்
பெண் மற்றும் குழு :
உய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ
ஹரே உய்யாரோ உய்யா உய்யா
உய்யாரோ உய்யா ஹோய்
பெண் : கற்பூர......
கற்பூர முல்லை ஒன்று
காட்டாற்று வெள்ளம் என்று
கிளம்பிடத்தான்
தூளு கிளப்பிடத்தான்
கேட்டுக்கோ பாட்டுச் சத்தம்
சிவகாசி வேட்டுச் சத்தம்
தினம் தினம்தான்
எங்க சுதந்திரம்தான்
குழு : கட்டிப் போட நாங்க
ஒரு பெட்டிப் பாம்பு அல்ல
பொட்டுப் பூவும் சூடும்
வெறும் பட்டிக்காடும் அல்ல
எல்லைக்கோடு போட்டு
அது இல்லையென்று சொல்ல
அந்தக்கால சீதை
அது இந்த பாவையல்ல
பெண் : நள்ளிரவில்........
குழு : ஜாங்கு சக்கர
ஜாங்கு சக்கர சச்சச்சா
பெண் : இந்த வெள்ளிரதம்........
குழு : ஜாங்கு சக்கர
ஜாங்கு சக்கர சச்சச்சா
பெண் : நள்ளிரவில்........
குழு : ஆடி நடப்பதும்
பாடி நடப்பதும் ஜாலி
பெண் : இந்த வெள்ளிரதம்
குழு : வீதி வலம் வர
ஏது இதற்கொரு வேலி
பெண் : ஹோய்
பெண் மற்றும் குழு :
உய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ
ஹரே உய்யாரோ உய்யா உய்யா
உய்யாரோ உய்யா ஹோய்
பெண் : கற்பூர....ஹேய் ஹேய்
குழு : ........................................
குழு : எங்கே போக வேண்டும்
நதி யாரை கேட்க வேண்டும்
இஷ்டம் போல ஓடும்
தடை போட்டு பாரு தாண்டும்
எப்ப பாட வேண்டும்
குயில் யாரை கேட்க வேண்டும்
எண்ணம் போல பாடும்
அதில் இன்பம் கோடி தோன்றும்
பெண் : பள்ளியிலே.......
குழு : ஜாங்கு சக்கர
ஜாங்கு சக்கர சச்சச்சா
பெண் : ஒரு ராக்குருவி....
குழு : ஜாங்கு சக்கர
ஜாங்கு சக்கர சச்சச்சா
பெண் : பள்ளியிலே
குழு : பாடம் படிச்சது
போரு அடிச்சது போடி
பெண் : ஒரு ராக்குருவி
குழு : கூட்டம் நடத்திட
கூவி அழைச்சது வாடி
பெண் : ஹேய்
பெண் மற்றும் குழு :
உய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ
ஹரே உய்யாரோ உய்யா உய்யா
உய்யாரோ உய்யா ஹோய்
பெண் : கற்பூர.....
கற்பூர முல்லை ஒன்று
காட்டாற்று வெள்ளம் என்று
கிளம்பிடத்தான்
தூளு கிளப்பிடத்தான்
கேட்டுக்கோ பாட்டுச் சத்தம்
சிவகாசி வேட்டுச் சத்தம்
தினம் தினம்தான்
எங்க சுதந்திரம்தான்
பெண் மற்றும் குழு :
உய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ
ஹரே உய்யாரோ உய்யா உய்யா
உய்யாரோ உய்யா ஹோய்
பெண் : கற்பூர......
கற்பூர முல்லை ஒன்று
காட்டாறாற்று வெள்ளம் என்று
கிளம்பிடத்தான்
தூளு கிளப்பிடத்தான்
கேட்டுக்கோ பாட்டுச் சத்தம்
சிவகாசி வேட்டுச் சத்தம்
தினம் தினம்தான்
எங்க சுதந்திரம்தான்
பெண் மற்றும் குழு : ஹஹஹஹஹஹா.......

Song details

Singers: K.S. Chithra and Chorus

Music by: Ilayaraja

Release information: From Karpoora Mullai (1991) · Lyricist: Isaignani Ilayaraja