Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Karaiyora kaatru Kalyaana vaazhthu Kaadhodu thaan koorudho Lala laala laala laalaa lala laala laala laa Lala laala laala laalaa lala laala laala laa Chorus …………………………. Male Part Karaiyora kaatru Kalyaana vaazhthu Kaadhodu thaan koorudho Female Part Karaiyora kaatru Kalyaana vaazhthu Kaadhodu thaan koorudho Male Part Dhinam thoodhu pogum megam Pani thooral podudho Female : Oru dhevan dheviyaaga Iru jeevan koodudho Male Part Karaiyora kaatru Kalyaana vaazhthu Male Part Vaanavil thaan oru Vanjiyaai vandhaadudho Vaalibam vaadida Nenjaiyae pandhaadudho Female Part Ai vagai ambugal Paarvaiyil undaanadho Maarbilae paaindhadhum Mogangal kondaadudho Male Part Madi oonjalil Female : Mani kiligal irandum Male : Uravaadalaam Female : Madhu rasangal idhazhil Male : Vazhindhodalaam Female : Oru kavidhai iravil Male : Arangeralaam Female : Adhai payilum pozhudhil
Both : Sugam Male : Thaan koodalaam noolidai vaadalaam Female : Naal vaaithadho thogai maeni Tholil saaindhaada Male Part Karaiyora kaatru Kalyaana vaazhthu Female Part Aarambam aanadhae Aasaiyin aaraadhanai Aadaiyaal moodinaal Pogumaa poo vaasanai Male Part Naanamae oivedu Kaadhalan kai theendinaal Raathiri velaiyil Thaamarai kall vendinaal Female Part Viral theendinaal Male : Idhazh sivandhu sirikkum Female : Ilam dhaamarai Male : Adhan puruvam irandum Female : Siru koon pirai Male : Unai nerunga irukkum Female : Nedu naal varai Male : Dhinam parikka manakkum Both : Panivaai Female : Poo charam thaduthidum Thaen kudam Male : Naan yendhalaam Melum keezhum maeni thallaada Female Part Karaiyora kaatru Kalyaana vaazhthu Male : Kaadhodu thaan koorudho Female Part Dhinam thoodhu pogum megam Pani thooral podudho Male : Oru dhevan dheviyaaga Iru jeevan koodudho Female Part Laa laala laalaa laalaa lalaa Male : Laa laala laalaa laalaa lalaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கரையோர காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ லல லாலா லா லல லாலா லா லல லாலா லா லல லாலா லா குழு : ஆஆ.....ஆஅ......ஆஅ.....ஆ ஆஆ.....ஆஅ......ஆஅ.....ஆ ஆண் : கரையோர காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ... பெண் : கரையோர காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ... குழு : ஆஆ.....ஆஅ......ஆஅ.....ஆ ஆஆ.....ஆஅ......ஆஅ.....ஆ ஆண் : தினம் தூது போகும் மேகம் பனி தூறல் போடுதோ பெண் : ஒரு தேவன் தேவியாக இரு ஜீவன் கூடுதோ ஆண் : கரையோர காற்று கல்யாண வாழ்த்து ஆண் : வானவில் தானொரு வஞ்சியாய் வந்தாடுதோ வாலிபம் வாடிட நெஞ்சையே பந்தாடுதோ பெண் : ஐவகை அம்புகள் பார்வையில் உண்டானதோ மார்பிலே பாய்ந்தாடும் மோகங்கள் கொண்டாடுதோ ஆண் : மடி ஊஞ்சலில் பெண் : மணிகிளிகள் இரண்டும் ஆண் : உறவாடலாம் பெண் : மது ரசங்கள் இதழில் ஆண் : வழிந்தோடலாம் பெண் : ஒரு கவிதை இரவில் ஆண் : அரங்கேறலாம் பெண் : அதை பயிலும் பொழுதில் குழு : ஆஆ.....ஆஅ......ஆஅ.....ஆ ஆஆ.....ஆஅ......ஆஅ.....ஆ இருவர் : சுகம் ஆண் : தான் கூடலாம் நூலிடை வாடலாம் பெண் : நாள் வாய்க்குதோ தோகை மயில் தோளில் சாய்ந்தாட ஆண் : கரையோர காற்று கல்யாண வாழ்த்து பெண் : ஆரம்பம் ஆனதே ஆசையின் ஆராதனை ஆடையால் மூடினால் போகுமா பூவாசனை ஆண் : நாணமே ஓய்வெடு காதலன் கை தீண்டினால் ராத்திரி வேளையில் தாமரை கை ஏந்தினாள் பெண் : விரல் தீண்டினால் ஆண் : இதழ் சிவந்து சிரிக்கும் பெண் : வெண்தாமரை ஆண் : அதன் புருவம் இரண்டும் பெண் : திறக்கும் திரை ஆண் : உனை நெருங்கி இருக்கும் பெண் : நெடுநாள் வரை ஆண் : தினம் பறிக்க மணக்கும் இருவர் : பனிவாய் பெண் : பூச்சரம் ததும்பிடும் தேன்குடம் ஆண் : நான் ஏந்தலாம் மேலும் கீழும் மேனி தள்ளாட பெண் : கரையோர காற்று கல்யாண வாழ்த்து ஆண் : காதோடுதான் கூறுதோ... பெண் : தினம் தூது போகும் மேகம் பனி தூறல் போடுதோ ஆண் : ஒரு தேவன் தேவியாக இரு ஜீவன் கூடுதோ பெண் : லால்லா லாலா ல லால்லா லாலா ல ஆண் : லால்லா லாலா ல லால்லா லாலா ல
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Pagalil Pournami (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Pagalil Pournami
- Composer: Ilayaraja