Roman script
Singers : Soolamangalam Rajalakshmi and P. Susheela Music by : K. V. Mahadevan Both : Karai yaeri meen vilaiyaadum Kaaviri naadu Engal uraiyoorin kaavalanae nee Vaazhiya needu Karai yaeri meen vilaiyaadum Kaaviri naadu Engal uraiyoorin kaavalanae nee Vaazhiya needu Female Part Kodi yeri puli vilaiyaada Kundraeri pugazh vilaiyaada Female Part Kodi yeri puli vilaiyaada Kundraeri pugazh vilaiyaada Female Part Madi yeri mazhalaiyar aadum Mannavan vaazhga Female Part Ponnai maraiyaamal vaari vazhangum Thennavan vaazhga Both : Karai yaeri meen vilaiyaadum Kaaviri naadu Engal uraiyoorin kaavalanae nee Vaazhiya needu Male Part Konjum thamizhil pulavargal Kavidhai paada Female Part Dhaadhaa nidhani panidhamaapa Gamani dhaadhaa Female Part Gopura kalaiyin sirpangal nadanamaada Female Part Neenineeni nisa dhasaneedha Manidha saasaa Female Part Anjum pagaivar anji nadungi oda Female Part Reeree gariga sagari nirisa dhani sagaree Both : Anna kodiyaar mangalam paada Female Part Vaazhiya needu Female Part Kaaviri naadu Both : Karai yaeri meen vilaiyaadum Kaaviri naadu Engal uraiyoorin kaavalanae nee Vaazhiya needu Both : Muthu pandhal pattimandapam Munnum pinnum maragadha vaasal Female Part Rathina magudam Female Part Navamaniyodu Female Part Naal vagai saenai Female Part Nalam perum naadu Female Part Kanniyar idaiyum vanna kodiyum Female Part Annam pol varum azhagiya nadaiyum Female Part Thendralilaadum thennavan naadu Female Part Thithitthirukkum muthamizh naadu Female Part Vaazhiya needu Female Part Kaaviri naadu Both : Vaazhiya needu Kaaviri naadu Both : {Karai yaeri meen vilaiyaadum Kaaviri naadu Engal uraiyoorin kaavalanae nee Vaazhiya needu} (2)
தமிழ்
பாடகர்கள் : சூலமங்கலம் ராஜாலட்சுமி மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் இருவர் : கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு பெண் : கொடியேற்றி புலி விளையாட குன்றேறி புகழ் விளையாட பெண் : கொடியேற்றி புலி விளையாட குன்றேறி புகழ் விளையாட பெண் : மடியேறி மழலையர் ஆடும் மன்னவன் வாழ்க பெண் : பொன்னை மறையாமல் வாரி வழங்கும் தென்னவன் வாழ்க இருவர் : கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு ஆண் : கொஞ்சும் தமிழ் புலவர்கள் கவிதை பாட பெண் : தாதா நிதநி பநிதமபா கமநி தாதா பெண் : கோபுரக் கலையில் சிற்பங்கள் நடனமாட பெண் : நீநிநீநி நிஸ தசநீத மநித சாசா பெண் : அஞ்சும் பகைவர் அஞ்சி நடுங்கி ஓட பெண் : ரீரீ கரிக ஸகரி நிரிஸ தநி ஸகரி இருவர் : அன்னக் கொடியார் மங்கலம் பாட பெண் : வாழிய நீடு பெண் : காவிரி நாடு இருவர் : கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு இருவர் : முத்து பந்தல் பட்டி மண்டபம் முன்னும் பின்னும் மரகத வாசல் பெண் : இரத்தின மகுடம் பெண் : நவமணியோடு பெண் : நால்வகை சேனை பெண் : நலம் பெறும் நாடு பெண் : கன்னியர் இடையும் வண்ணக் கொடியும் பெண் : அன்னம்போல் வரும் அழகிய நடையும் பெண் : தென்றலில் ஆடும் தென்னவன் நாடு பெண் : தித்தித்திருக்கும் முத்தமிழ் வீடு பெண் : வாழிய நீடு பெண் : காவிரி நாடு இருவர் : வாழிய நீடு காவிரி நாடு இருவர் : {கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு} (2)
Song details
Singers: Soolamangalam Rajalakshmi and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thirumal Perumai (1968) · Lyricist: Kannadasan
- Singer: Soolamangalam Rajalakshmi and P. Susheela
- Film / album: Thirumal Perumai
- Composer: K. V. Mahadevan