Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female Part {Kannukutti kannukutti Kaala kannukutti Kalyaana vayasu vandha chinna kutti Naan sollaama sonnadhai Ellaam sollukutti} (2) Male Part {Kannukutti kannukutti Kaala kannukutti Kalyaana vayasu vandha chinna kutti Naan sollaama sonnadhai Ellaam sollukutti} (2) Female Part {Kallaana manasu konda Pollaadha aalu Enna kanneduthum pakkalaiyae Ennaanu kelu} ( 2) Male Part Naalu kannu paathukitta Kaadhalunnu peru Adha ooru kannu paathuputta Varum akka poru Ambuttuthaan Naalu kannu paathukitta Kaadhalunnu peru Adha ooru kannu paathuputta Varum akka poru Female Part Aattukkum aattukkum rendu kombhu Indha aambalaikkennadi akkurumbhu Male : Thananna thaananna thandhaana Thana thananna thaananna thandhaana Female Part Aattukkum aattukkum rendu kombhu Indha aambalaikkennadi akkurumbhu Male Part Kannukutti kannukutti Kaala kannukutti Kalyaana vayasu vandha chinna kutti Female : Naan sollaama sonnadhai Ellaam sollukutti Male Part Chinnanjiru idaiyai kanda Theriyudhu vayasu Un singaara nadaiyai kandaa Thalumbudhu manasu Female Part Ammadiyoo Male Part Chinnanjiru idaiyai kanda Theriyudhu vayasu Un singaara nadaiyai kandaa Thalumbudhu manasu Female Part {Muthaana sirippai kandaa theriyudhu thudippu Moodi vechu maraichadhellaam Aathaadi nadippu} (2) Male Part Pattadhai innikku kotti putten Ini uttadhai naalaikku thottukuvom Female : Thananna thaananna thandhaana Thana thananna thaananna thandhaana Male : Pattadhai innikku kotti putten Ini uttadhai naalaikku thottukuvom Female Part Kannukutti kannukutti Kaala kannukutti Kalyaana vayasu vandha chinna kutti Naan sollaama sonnadhai Ellaam sollukutti Male : Naan sollaama sonnadhai Ellaam sollukutti Ada naan sollaama sonnadhai Ellaam sollukutti
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : {கன்னுக்குட்டி கன்னுக்குட்டி காளக் கன்னுக்குட்டி கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி நான் சொல்லாம சொன்னதை எல்லாம் சொல்லுக்குட்டி....} (2) ஆண் : {கன்னுக்குட்டி கன்னுக்குட்டி காளக் கன்னுக்குட்டி கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி நான் சொல்லாம சொன்னதை எல்லாம் சொல்லுக்குட்டி....} (2) பெண் : {கல்லான மனசுக் கொண்ட பொல்லாத ஆளு- என்னக் கண்ணெடுத்தும் பாக்கலையே என்னான்னு கேளு....} (2) ஆண் : நாலுக் கண்ணு பாத்துகிட்டா காதலுன்னு பேரு அத ஊரு கண்ணு பாத்துபுட்டா வரும் அக்கப்போரு அம்புட்டுதான் நாலுக் கண்ணு பாத்துகிட்டா காதலுன்னு பேரு அத ஊரு கண்ணு பாத்துபுட்டா வரும் அக்கப்போரு பெண் : ஆட்டுக்கும் ஆட்டுக்கும் ரெண்டு கொம்பு இந்த ஆம்பளைக்கென்னடி அக்குரும்பு ஆண் : தந்நானா தந்நானா தந்தானா தான தந்நானா தந்நானா தந்தானா பெண் : ஆட்டுக்கும் ஆட்டுக்கும் ரெண்டு கொம்பு இந்த ஆம்பளைக்கென்னடி அக்குரும்பு ஆண் : கன்னுக்குட்டி கன்னுக்குட்டி காளக் கன்னுக்குட்டி கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி பெண் : நான் சொல்லாம சொன்னதை எல்லாம் சொல்லுக்குட்டி... ஆண் : சின்னஞ்சிறு இடையைக் கண்டா தெரியுது வயசு உன் சிங்கார நடையைக் கண்டா தளும்புது மனசு....... பெண் : அம்மாடியோ ஆண் : சின்னஞ்சிறு இடையைக் கண்டா தெரியுது வயசு உன் சிங்கார நடையைக் கண்டா தளும்புது மனசு....... பெண் : {முத்தான சிரிப்பைக் கண்டா தெரியுது துடிப்பு மூடி வச்சு மறைச்சதெல்லாம் ஆத்தாடி நடிப்பு} (2) ஆண் : பட்டதை இன்னிக்கு கொட்டிப் புட்டேன் இனி உட்டதை நாளைக்குத் தொட்டுக்குவோம் பெண் : தந்நானா தந்நானா தந்தானா தான தந்நானா தந்நானா தந்தானா ஆண் : பட்டதை இன்னிக்கு கொட்டிப் புட்டேன் இனி உட்டதை நாளைக்குத் தொட்டுக்குவோம் பெண் : கன்னுக்குட்டி கன்னுக்குட்டி காளக் கன்னுக்குட்டி கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி நான் சொல்லாம சொன்னதை எல்லாம் சொல்லுக்குட்டி.... ஆண் : நான் சொல்லாம சொன்னதை எல்லாம் சொல்லுக்குட்டி... அட நான் சொல்லாம சொன்னதை எல்லாம் சொல்லுக்குட்டி...
Song details
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Vaali
Release information: From Kankanda Deivam (1962) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Kankanda Deivam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Vaali