Roman script
Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male Part
Smile pls….
Male Part
Kannukkum kannukkum modhal
Nenjathai nee thandhaal kaadhal
Kannukkum kannukkum modhal
Nenjathai nee thandhaal kaadhal
Ennenna inbam vaazhga vaazhgavae
Maalai thendralae maalai kondu vaa
Velai vandhadhae vaazhthu paada vaa
Male Part
Kannukkum kannukkum modhal
Nenjathai nee thandhaal kaadhal
Male Part
Ninaikka therindha manam
Marakka therivadhillai kavinjanin kavidhai
Uyirin uravu idhu unarum tharunam idhu
Nadathattum vayadhai
Ninaikka therindha manam
Marakka therivadhillai kavinjanin kavidhai
Uyirin uravu idhu unarum tharunam idhu
Nadathattum vayadhai
Male Part
Maanikka theevae maalai poovae
Kaana kan kodi vendum thaayae
Aanip pon dhegam aanandha megam
Maalai thendralae maalai kondu vaa
Velai vandhadhae vaazhthu paada vaa
Male Part
Kannukkum kannukkum modhal
Nenjathai nee thandhaal kaadhal
Whistle : ………………………………..
Male Part
{Puruva kodi pidithu
Paruva padai eduthu
Jeyithidum inamae
Abaya kural koduthu
Azhaghu karam pidithu
Adaikkalam manamae} (2)
Male Part
Thottraalum thaenae
Naan thaan raajaa
Yetru kondaal thaan vaazhven rojaa
Nerukku naeraai nenjathai paaraai
Maalai thendralae maalai kondu vaa
Velai vandhadhae vaazhthu paada vaa
Male Part
Kannukkum kannukkum modhal
Nenjathai nee thandhaal kaadhal
Ennenna inbam vaazhga vaazhgavae
Maalai thendralae maalai kondu vaa
Velai vandhadhae vaazhthu paada vaaதமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஸ்மைல் ப்ளீஸ்...
ஆண் : கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா
ஆண் : கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
ஆண் : நினைக்கத் தெரிந்த மனம்
மறக்கத் தெரிவதில்லை கவிஞனின் கவிதை
உயிரின் உறவு இது உணரும் தருணம் இது
நடத்தட்டும் வயதை
நினைக்கத் தெரிந்த மனம்
மறக்கத் தெரிவதில்லை கவிஞனின் கவிதை
உயிரின் உறவு இது உணரும் தருணம் இது
நடத்தட்டும் வயதை
ஆண் : மாணிக்கத் தீவே மாலைப் பூவே
காணக் கண் கோடி வேண்டும் தாயே
ஆணிப் பொன் தேகம் ஆனந்த மேகம்
மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா
ஆண் : கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
விசில் : .............................
ஆண் : {புருவக் கொடி பிடித்து
பருவ படையெடுத்து
ஜெயித்திடும் இனமே
அபயக் குரல் கொடுத்து
அழகு கரம் பிடித்து
அடைக்கலம் மனமே} (2)
ஆண் : தோற்றாலும் தேனே
நான்தான் ராஜா
ஏற்றுக் கொண்டால்தான் வாழ்வேன் ரோஜா
நேருக்கு நேராய் நெஞ்சத்தைப் பாராய்
மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா
ஆண் : கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா...Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Ninaikka Therindha Maname (1987) · Lyricist: Kamakodi
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Ninaikka Therindha Maname
- Composer: Ilayaraja