Roman script
Singers : T. M. Soundararajan and Radha Jayalakshmi Music by : S. M. Subbaiah Naidu Male Part Kannukkullae unnaipaaru Enthan Kannukkullae unnaipaaru Athu kaviyam aayiram koorum enthan Enthan Kannukkullae unnaipaaru Athu kaviyam aayiram koorum Kannukkullae unnaipaaru Female Part Ennaththilae ezhil vannaththilae Aaa….aa…..aa….aa…..aa… Ennaththilae ezhil vannaththilae Minnith thirigindra vennalavil Unnai dhinnam dhinam kaangindren Ae…..ae….ae…..ae…. Unnai dhinnam dhinam kaangindren Antha unarchiyil ulaginai maranthaen Male Part Kannukkullae unnaipaaru Athu kaviyam aayiram koorum enthan Male Part Inbathin ellaiyil koodu katti….ee…. Inbathin ellaiyil koodu katti….ee…. Athil innaisai paadum paravaigal naam Female Part Anbinil pongum kadalpole Anbinil pongum kadalpole Aasai alaigalai veesidum kalaiyamuthae Female Part Kannukkullae unnaipaaru Male : Enthan Kannukkullae unnaipaaru Male Part Odum aruviyaai naanirukka Aa…..aa…..aa…..aa…. Odum aruviyaai naanirukka Athil oodidum meenpol thulli vanthaai Athil oodidum meenpol thulli vanthaai Female Part Paadum kuyilena naanirukka aa….aaa…. Paadum kuyilena naanirukka Angu aadum mayil ena neeyum vanthaai Female Part Kannukkullae unnaipaaru Male : Enthan Kannukkullae unnaipaaru Both : Athu kaviyam aayiram koorum Kannukkullae unnaipaaru Enthan Kannukkullae unnaipaaru
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு அது காவியம் ஆயிரம் கூறும் எந்தன் எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு அது காவியம் ஆயிரம் கூறும் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு..... பெண் : எண்ணத்திலே எழில் வண்ணத்திலே ஆ....ஆ...ஆஆ.......ஆ.....அ.... எண்ணத்திலே எழில் வண்ணத்திலே மின்னித் திரிகின்ற வெண்ணிலவில் உன்னை தினம் தினம் காண்கின்றேன்... ஏ.....ஏ.....ஏஎ...... உன்னை தினம் தினம் காண்கின்றேன்... அந்த உணர்ச்சியில் உலகினை மறந்தேன் ஆண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு அது காவியம் ஆயிரம் கூறும் ஆண் : இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி....ஈ..... இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி....ஈ..... அதில் இன்னிசை பாடும் பறவைகள் நாம் பெண் : அன்பினில் பொங்கும் கடல்போலே அன்பினில் பொங்கும் கடல்போலே ஆசை அலைகளை வீசிடும் கலையமுதே பெண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு ஆண் : எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு ஆண் : ஓடும் அருவியாய் நானிருக்க ஆ.....ஆ....ஆ.......ஆ... ஓடும் அருவியாய் நானிருக்க அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய் அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய் பெண் : பாடும் குயிலென நானிருக்க ஆ......ஆஅ.... பாடும் குயிலென நானிருக்க அங்கு ஆடும் மயில் என நீயும் வந்தாய் பெண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு ஆண் : எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு இருவர் : அது காவியம் ஆயிரம் கூறும் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
Song information
Singers: T. M. Soundararajan and Radha Jayalakshmi
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Maragatham (1959) · Lyricist: Ra. Balu
Explore this song
- Singer: T. M. Soundararajan and Radha Jayalakshmi
- Film / album: Maragatham
- Composer: S. M. Subbaiah Naidu