Roman script

Singer : P. Susheela
Music by : A. R. Rahman
Male Part
Hmmm…mm…mmm…
Mmm….mmm….mmm….
Female Part
Kannukku mai azhagu
Kavidhaikku poi azhagu
Avaraikku poo azhagu
Avarukku naan azhagu
Female Part
Kannukku mai azhagu
Kavidhaikku poi azhagu
Avaraikku poo azhagu
Avarukku naan azhagu
Female Part
Kannukku mai azhagu
Kavidhaikku poi azhagu
Avaraikku poo azhagu
Avarukku naan azhagu
Male Part
Haa…aaa…aaa…aaaa
Haa…aaa…aaa…aaaa
Female Part
Mazhai nindra pinnallum
Ilai sinthum thuli azhagu
Alai meendu ponalum
Karai konda nurai azhagu
Female Part
Imai kottum vin meengal
Iravodu than azhagu
Imai kottum vin meengal
Iravodu than azhagu
Illamaran kannukku
Epothum naan azhagu
Female Part
Kannukku mai azhagu
Kavidhaikku poi azhagu
Avaraikku poo azhagu
Avarukku naan azhagu
Female Part
Kannukku mai azhagu
Kavidhaikku poi azhagu
Avaraikku poo azhagu
Avarukku naan azhagu
Female Part
Anantha manjathil
Avizhnthalum kuzhal azhagu
Adaiyala muthathil
Azhinthalum pottu azhagu
Female Part
Pennodu kaadhal vandhaal
Pirai kooda perazhagu
Pennodu kaadhal vandhaal
Pirai kooda perazhagu
Ennodu nee irunthaal
Irul kooda orr azhagu
Female Part
Kannukku mai azhagu
Kavidhaikku poi azhagu
Avaraikku poo azhagu
Avarukku naan azhagu
Female Part
Kannukku mai azhagu
Kavidhaikku poi azhagu
Avaraikku poo azhagu
Avarukku naan azhagu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்
பெண் : கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
பெண் : கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
பெண் : கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
ஆண் : ஹா ஆஆ
ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ
பெண் : மழை நின்ற
பின்னாலும் இலை
சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும்
கரை கொண்ட நுரை அழகு
பெண் : இமை கொட்டும்
விண்மீன்கள் இரவோடு
தான் அழகு இமை கொட்டும்
விண்மீன்கள் இரவோடு
தான் அழகு இளமாறன்
கண்ணுக்கு எப்போதும்
நான் அழகு
பெண் : கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
பெண் : கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
பெண் : ஆனந்த மஞ்சத்தில்
அவிழ்ந்தாலும் குழல் அழகு
அடையாள முத்தத்தில்
அழிந்தாலும் பொட்டு அழகு
பெண் : பெண்ணோடு
காதல் வந்தால் பிறை
கூட பேரழகு பெண்ணோடு
காதல் வந்தால் பிறை
கூட பேரழகு என்னோடு
நீ இருந்தால் இருள் கூட
ஓர் அழகு
பெண் : கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
பெண் : கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு

Song details

Music by: A. R. Rahman

Release information: From Pudhiya Mugam (1993) · Lyricist: Vairamuthu