Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : V. Kumar Lyricist : Kannadasan Male Part Kannoru pakkam nenjoru pakkam Pennodu poraadudhu Female : Aa..aa..kalloru pakkam thaenoru pakkam Ulloora neeradudhu Male Part Kannoru pakkam nenjoru pakkam Pennodu poraadudhu Female : Aa..aa..kalloru pakkam thaenoru pakkam Ulloora neeradudhu Male Part Aadum poovai soodaamal ponaal Aadum poovai soodaamal ponaal aasai theeradhu Female : Aasai vegam poga poga Aasai vegam poga poga kelvi kelaadhu Male Part Podhum neram polladha nenjil Podhum neram poladha nenjil Bodhai maaradhu Female : Poluthum pogaadhu Male Part Kannoru pakkam nenjoru pakkam Pennodu poraadudhu Female : Aa..aa..kalloru pakkam thaenoru pakkam Ulloora neeradudhu Female Part Kaadhal devan kalyaana veetil Kaadhal devan kalyaana veetil kadhavu moodaadhu Male : Kanni vaasal kaana kaana Kanni vaasal kaana kaana kangal podhaadhu Female Part Chinna thottam sillendra kaatril Chinna thottam sillendra kaatril Siraiyum podaadhu Male : Poda koodadhu Male Part Kannoru pakkam nenjoru pakkam Pennodu poraadudhu Female : Aa..aa..kalloru pakkam thaenoru pakkam Ulloora neeradudhu Humming : ……………
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது பெண் : ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது..... ஆண் : கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது பெண் : ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது.... ஆண் : ஆடும் பூவை சூடாமல் போனால் ஆடும் பூவை சூடாமல் போனால் ஆசை தீராது பெண் : ஆசை வேகம் போகப் போக ஆசை வேகம் போகப் போக கேள்வி கேளாது ஆண் : போகும் நேரம் பொல்லாத நெஞ்சில் போகும் நேரம் பொல்லாத நெஞ்சில் போதை மாறாது பெண் : பொழுதும் போகாது ஆண் : கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது பெண் : ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது..... பெண் : காதல் தேவன் கல்யாண வீட்டில் காதல் தேவன் கல்யாண வீட்டில் கதவு மூடாது ஆண் : கன்னி வாசல் காணக் காண கன்னி வாசல் காணக் காண கண்கள் போதாது பெண் : சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில் சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில் சிறையும் போடாது ஆண் : போடக் கூடாது ஆண் : கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது பெண் : ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது..... முனங்கல் : ...................
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Niraikudam (1969) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Niraikudam