Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : S. A. Rajkumar

Female Part

Kannoramaai kadhai pesu

Kadhal ambai nee veesu

Male : Dhevaloga un ooraa

Thendral enbathu un peraa

Female Part

Villai yaenthidum veeraa

Vettaiyaada vantheeraa

Male : Adadaa kadhal porilae veeran manathinai

Pookkal pariththidum maayam enna

Female : Kadhal therinil mannan madiyinil

Nilavu saainthidum maayam enna

Male Part

Kannoramaai kadhai pesu

Kadhal ambai nee veesu

Male Part

Konji pesum unthan vaarththai vedham

Konjum valaiyal osai kadhal geedham

Anbin aruviyae…..kangalaanatho

Female Part

Chinna paarvai ondru mattum pothum

Enthan vaazhvin thevai indru theerm

Amutha surabiyae…..ullamaanatho

Male Part

Ullangaiyithaan anbae

Un mugam paarthaenae

Female : Uyirin nizhalaaga anbae

Unnai paarththaenae

Oru kodi kaalam vaazha un madi kettaenae

Female Part

Kannoramaai kadhai pesu

Male : Kadhal ambai nee veesu

Male Part

Vaasam kettu pookkal unnai konjum

Vannam kettu vaanavillum kenjum

Ullam kettu naan……unnai kenjinaen

Female Part

Maegam unthan nenjin eeram ketkkum

Minnal unthan minnum sirippai ketkkum

Naanum vaazhavae……unnai ketkkiraen

Male Part

Uzhagin azhagellaam anbae

Unnil paarththidavaa

Female : Idhaya thudippellaam anbae

Un peyar ketidavaa

Male : Ennuyirae neeyaai aanaal

Maranam jeyiththiduvaen

Female Part

Kannoramaai kadhai pesu

Kadhal ambai nee veesu

Male : Dhevaloga un ooraa

Thendral enbathu un peraa

Female Part

Villai yaenthidum veeraa

Vettaiyaada vantheeraa

Male : Adadaa kadhal porilae veeran manathinai

Pookkal pariththidum maayam enna

Female : Kadhal therinil mannan madiyinil

Nilavu saainthidum maayam enna….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : கண்ணோரமாய் கதை பேசு

காதல் அம்பை நீ வீசு

ஆண் : தேவலோகம் உன் ஊரா

தென்றல் என்பதுன் பேரா

பெண் : வில்லை ஏந்திடும் வீரா

வேட்டையாட வந்தீரா

ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை

பூக்கள் பறித்திடும் மாயம் என்ன

பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில்

நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன

ஆண் : கண்ணோரமாய் கதை பேசு

காதல் அம்பை நீ வீசு

ஆண் : கொஞ்சிப் பேசும் உந்தன் வார்த்தை வேதம்

கொஞ்சும் வளையல் ஓசை காதல் கீதம்

அன்பின் அருவியே.......கண்களானதோ...

பெண் : சின்ன பார்வை ஒன்று மட்டும் போதும்

எந்தன் வாழ்வின் தேவை இன்று தீரும்

அமுதசுரபியே.....உள்ளமானதோ........

ஆண் : உள்ளங்கையில்தான் அன்பே

உன் முகம் பார்த்தேனே

பெண் : உயிரின் நிழலாக அன்பே

உன்னைப் பார்த்தேனே

ஒரு கோடி காலம் வாழ உன் மடி கேட்டேனே

பெண் : கண்ணோரமாய் கதை பேசு

ஆண் : காதல் அம்பை நீ வீசு

ஆண் : வாசம் கேட்டு பூக்கள் உன்னை கெஞ்சும்

வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும்

உள்ளம் கேட்டு நான்.....உன்னை கெஞ்சினேன்

பெண் : மேகம் உந்தன் நெஞ்சின் ஈரம் கேட்கும்

மின்னல் உந்தன் மின்னும் சிரிப்பை கேட்கும்

நானும் வாழவே....உன்னைக் கேட்கிறேன்

ஆண் : உலகின் அழகெல்லாம் அன்பே

உன்னில் பார்த்திடவா

பெண் : இதயத் துடிப்பெல்லாம் அன்பே

உன் பெயர் கேட்டிடவா

ஆண் : என்னுயிரே நீயாய் ஆனால்

மரணம் ஜெயித்திடுவேன்

பெண் : கண்ணோரமாய் கதை பேசு

காதல் அம்பை நீ வீசு

ஆண் : தேவலோகம் உன் ஊரா

தென்றல் என்பதுன் பேரா

பெண் : வில்லை ஏந்திடும் வீரா

வேட்டையாட வந்தீரா

ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை

பூக்கள் பறித்திடும் மாயம் என்ன

பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில்

நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: S. A. Rajkumar

Release information: From Kannupada Poguthaiya (1999) · Lyricist: Kalai Kumar

Explore this song