Roman script
Singers : P. B. Sreenivas and L. R. Eswari Music by : Viswanathan – Ramamoorthy Both : Oho ahahahaa haa Ahahaha haahaa… haaha haa… Male Part Kannirandum minna minna Kaalirandum pinna pinna Kannirandum minna minna Kaalirandum pinna pinna Pennazhagu povadhengae sollammaa En pitham theera marundhondru sollammaa Male Part Kannirandum minna minna Kaalirandum pinna pinna Pennazhagu povadhengae sollammaa En pitham theera marundhondru sollammaa Female Part Kattazhagu thulla thulla Kaadhal kadhai solla cholla Pakkam pakkam varuvadhenna sollaiyaa En paarvaiyilae marundhondru illaiyaa Female Part Kattazhagu thulla thulla Kaadhal kadhai solla cholla Pakkam pakkam varuvadhenna sollaiyaa En paarvaiyilae marundhondru illaiyaa Male Part Nei manakkum koondhalukku Neela malar vaangi vandhen Vaangi vandha malargalilae Vandu vandhu modhudhammaa Female Part Vandu vandhu thaeneduthu Undu vittu bodhaiyilae
Vattamittu paadudhaiyaa Thottu thottu pesudhaiyaa Male Part Thottu thottu pesaiyilae Female : Sorgamae thondrudhaiyaa Male : Patta idam athanaiyum Female : Pani pol kulirudhaiyaa Male Part Kannirandum minna minna Kaalirandum pinna pinna Pennazhagu povadhengae sollammaa En pitham theera marundhondru sollammaa Male Part Vaazhai poo kaigalukku Valaiyalgal vaangi vandhen Vaangi vandhu soodi vitten Thaangi kolla naan varavaa Female Part Illai endru sonnadhillai Ennavendru kettadhillai Thollai endru ennavillai Sonna mozhi kettiruppen Male Part Sonna mozhi kettiruppen Female : Unnazhagai paarthiruppen Male : Kan thirandhu kaathiruppen Female : Ponnulagam paarthiruppen Both : Sonna mozhi kettiruppen Unnazhagai paarthiruppen Kan thirandhu kaathiruppen iravilae Ponnulagam paarthiruppen uravilae Both : Aaha haha hahahahaa Oho hoho hohohoho Aahahaha haahahahaa aahahaa… Oho hoho oho hoho ohoho..
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் மற்றும் பெண் : அஹ அஹ ஹா அஹ அஹ ஹா ஹா ஆஹா ஆண் : கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன ஆண் : பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா ஆண் : கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன ஆண் : பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா பெண் : கட்டழகு துள்ள துள்ள காதல் கதை சொல்ல சொல்ல பெண் : பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா பெண் : கட்டழகு துள்ள துள்ள காதல் கதை சொல்ல சொல்ல பெண் : பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா ஆண் : நெய் மணக்கும் கூந்தலுக்கு நீல மலர் வங்கி வந்தேன் வாங்கி வந்த மலர்களிலே வண்டு வந்து மோதுதம்மா பெண் : வண்டு வந்து தேன் எடுக்க உண்டு விட்ட போதையிலே வட்டமிட்டுப் பாடுதையா தொட்டுத் தொட்டுப் பேசுதையா ஆண் : தொட்டு தொட்டு பேசையிலே பெண் : சொர்க்கமே தோன்றுதையா ஆண் : பட்ட இடம் அத்தனையும் பெண் : பனிப் போல் குளுருதையா ஆண் : கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன ஆண் : பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா ஆண் : வாழைப்பூ கைகளுக்கு வளையல்கள் வாங்கி வந்தேன் வாங்கி வந்து சூடி விட்டேன் தாங்கி கொள்ள நான் வரவா பெண் : இல்லை என்று சொன்னதில்லை என்னவென்று கேட்டதில்லை தொல்லை என்று எண்ணவில்லை சொன்ன மொழி கேட்டிருப்பேன் ஆண் : சொன்ன மொழி கேட்டிருப்பேன் பெண் : உன்னழகைப் பார்த்திருப்பேன் ஆண் : கண் திறந்து காத்திருப்பேன் பெண் : பொன்னுலகம் பார்த்திருப்பேன் ஆண் மற்றும் பெண் : சொன்ன மொழி கேட்டிருப்பேன் உன்னழகைப் பார்த்திருப்பேன் கண் திறந்து காத்திருப்பேன் இரவிலே பொன்னுலகம் பார்த்திருப்பேன் உறவிலே ஆண் மற்றும் பெண் : ஆஹாஹா ஆஹா ஆஹா ஹா ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஆஹ ஆஹ அஹா ஹா... ஒஹோ ஹோ ஒஹோ ஹோ ஹோ
Song information
Singers: P. B. Sreenivas and L. R. Eswari
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Aandavan Kattalai (1964) (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Sreenivas and L. R. Eswari
- Film / album: Aandavan Kattalai (1964)
- Composer: Viswanathan – Ramamoorthy