Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Na. Kamarasan Female Part ……………. Male Part Kannil ondru kandaen Kaattril ondru kettaen Moodupani kaattil aadi varum roja Oomai nenjam yaengumpothu nee paadu Ooril unmai thoongumpothu nee pesu Male Part Kannil ondru kandaen Kaattril ondru kettaen Moodupani kaattil aadi varum roja Female Part Paalum kallaai marum nee thodamalae Paavam unnai serum nee seiyaamalae Male : Vaazhkkai ennum aasai thaen palaavilae Sogam sinthum yaezhai naan idho idho Female Part Nilaa kaalam ingae amaavaasai aagum Vasanthangal mullaai valargindra kolam Kaaladevanae idhu unthan needhiyo Female Part Kannil ondru kandaen Kaattril ondru kettaen Moodupani kaattil aadi varum roja Female Part Kodai naalil paadum thaen kuyilgalae Vaadai kaattril pesum paingiligalae Male : Pillai ullam enthan nenjil aaduthae Pesum vaarththai endrum needhi theduthae Female Part Oraey paadhai pogum vidhi podum veedhi Vazhiyengum sogam varaverppu koorum Vaanaveedhiyae theeyum aanathae Male Part Kannil ondru kandaen Kaattril ondru kettaen Female : Moodupani kaattil aadi varum roja Male : Oomai nenjam yaengumpothu nee paadu Female : Ooril unmai thoongumpothu nee pesu All : …………………..
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : நா. காமராசன் பெண் : .............................. ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன் காற்றில் ஒன்று கேட்டேன் மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன் காற்றில் ஒன்று கேட்டேன் மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா பெண் : பாலும் கள்ளாய் மாறும் நீ தொடாமலே பாவம் உன்னை சேரும் நீ செய்யாமலே ஆண் : வாழ்க்கை என்னும் ஆசை தேன் பலாவிலே சோகம் சிந்தும் ஏழை நான் இதோ இதோ பெண் : நிலாக் காலம் இங்கே அமாவாசை ஆகும் வசந்தங்கள் முள்ளாய் வளர்கின்ற கோலம் காலதேவனே இது உந்தன் நீதியோ பெண் : கண்ணில் ஒன்று கண்டேன் காற்றில் ஒன்று கேட்டேன் மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா பெண் : கோடை நாளில் பாடும் தேன் குயில்களே வாடைக் காற்றில் பேசும் பைங்கிளிகளே ஆண் : பிள்ளை உள்ளம் எந்தன் நெஞ்சில் ஆடுதே பேசும் வார்த்தை என்றும் நீதி தேடுதே பெண் : ஒரே பாதை போகும் விதி போடும் வீதி வழியெங்கும் சோகம் வரவேற்பு கூறும் வானவீதியே தீயும் ஆனதே... ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன் காற்றில் ஒன்று கேட்டேன் பெண் : மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா ஆண் : ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு பெண் : ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு அனைவரும் : ...........................
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Na. Kamarasan
Release information: From Nerupukkul Eeram (1984) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Na. Kamarasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Nerupukkul Eeram
- Composer: Ilayaraja
- Lyricist: Na. Kamarasan