Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Kannil etho minnal Adichiruchu Kaaman veetu Jannal thiranthiruchu Dhegam lesa soodachu…. Female Part Suttu viral thottuputta Vervai varum muthu muthaa Panchum neruppum pathi kollumae Pakkathil vachaa Panchum neruppum pathi kollumae Pakkathil vachaa Male Part Kannil etho minnal Adichiruchu Kaaman veetu Jannal thiranthiruchu Female Part Enna solli vilakku Enakithu pudhusu Idaiveli illamae Thudikkuthu manasu Male Part {Kaanathathai kanda Udambu noolachu Iru kannukkulla Thee vilunthathu polachu} (2) Innum konjam kitta vantha ennavathu… Male : Kannil etho minnal Adichiruchu Kaaman veetu Jannal thiranthiruchu Male Part Nethi vervai nanaichu Pottu konjam azhiyum Kungumathu sevappa Vetkam pola vazhiyum Female Part {Achchapattu oodi vanthen Veetukullae Ada adakaakka sevalum Vandhathu kootukkullae} (2) Penmai ingae pottukolla Thazhpaal illae Female Part Kannil etho minnal Adichiruchu Kaaman veetu Jannal thiranthiruchu Dhegam lesa soodachu Male Part Suttu viral thottuputta Vervai varum muthu muthaa Panchum neruppum pathi kollumae Pakkathil vachaa Panchum neruppum pathi kollumae Pakkathil vachaa Female Part Kannil etho minnal Adichiruchu Male : Kaaman veetu Jannal thiranthiruchu
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு தேகம் லேசா சூடாச்சு... பெண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா வேர்வை வரும் முத்து முத்தா பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே பக்கத்தில் வச்சா பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே பக்கத்தில் வச்சா ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு பெண் : என்ன சொல்லி விளக்கு எனக்கிது புதுசு இடைவெளி இல்லாமே துடிக்குது மனசு ஆண் : {காணாததைக் கண்ட உடம்பு நூலாச்சு இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு} (2) இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தா என்னாவது... ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு ஆண் : நெத்தி வேர்வை நனைச்சு பொட்டுக் கொஞ்சம் அழியும் குங்குமத்துச் செவப்ப வெட்கம் போல வழியும் பெண் : {அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே அட அடக் காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே} (2) பெண்மை இங்கே போட்டுக் கொள்ள தாழ்ப்பாள் இல்லே பெண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு தேகம் லேசா சூடாச்சு ஆண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா வேர்வை வரும் முத்து முத்தா பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே பக்கத்தில் வச்சா பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே பக்கத்தில் வச்சா பெண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு ஆண் : காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
Song details
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Poovilangu (1984) · Lyricist: Vairamuthu
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Poovilangu
- Composer: Ilayaraja