Roman script
Singers : L. R. Eswari and P. B. Sreenivas Music by : Viswanathan–Ramamoorthy Female Part Kanni venduma kavidhai venduma Kaadhal kadhaigal sollattumaa Minnal vendumaa megam vendumaa Maedaiyillaamal aadattumaa Female Part Kanni venduma kavidhai venduma Kaadhal kadhaigal sollattumaa Minnal vendumaa megam vendumaa Maedaiyillaamal aadattumaa Male Part Aasai venduma acham venduma Anbu mandhiram odhattuma Aasai venduma acham venduma Anbu mandhiram odhattuma Vaana manadalam poga vendumaa Vanna thaerilae yerattumaa Vaana manadalam poga vendumaa Vanna thaerilae yerattumaa Both : Andha kalam mudhal indha kaalam varai Nindru vaazhnthu varum inbamaana sugam Iruvar uravil peruvomae Female Part Kanni venduma kavidhai venduma Kaadhal kadhaigal sollattumaa Male Part Aasai venduma acham venduma Anbu mandhiram odhattuma Female Part Kollai kollavaa kootti sellavaa Konji konjiyae pesattumaa Kollai kollavaa kootti sellavaa Konji konjiyae pesattumaa Palli kollavaa paattu paadavaa Pakkam saaindha padi thoongattuma Palli kollavaa paattu paadavaa Pakkam saaindha padi thoongattuma Both : Kaala devan nammai thaedum kaalam varai Kaadhal inbam ennum oomai naadagathil Aadi paadi magizhvomae Female Part Kanni venduma kavidhai venduma Kaadhal kadhaigal sollattumaa Male Part Aasai venduma acham venduma Anbu mandhiram odhattuma Both : Ahaaa aa aaa aaa aa aa aaa Hoo ooo ooo hoo oo oo ooo
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. பீ. ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா? மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா மேடையில்லாமல் ஆடட்டுமா? பெண் : கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா? மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா மேடையில்லாமல் ஆடட்டுமா? ஆண் : ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா அன்பு மந்திரம் ஓதட்டுமா? ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா அன்பு மந்திரம் ஓதட்டுமா? வானமண்டலம் போக வேண்டுமா வண்ணத் தேரிலே ஏறட்டுமா? வானமண்டலம் போக வேண்டுமா வண்ணத் தேரிலே ஏறட்டுமா? இருவர் : அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நின்று வாழ்ந்து வரும் இன்பமான சுகம் இருவர் உறவில் பெறுவோமே பெண் : கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா? ஆண் : ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா அன்பு மந்திரம் ஓதட்டுமா? பெண் : கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா கொஞ்சிக் கொஞ்சியே பேசட்டுமா? கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா கொஞ்சிக் கொஞ்சியே பேசட்டுமா? பள்ளி கொள்ளவா பாட்டுப் பாடவா பக்கம் சாய்ந்த படி துங்கட்டுமா? பள்ளி கொள்ளவா பாட்டுப் பாடவா பக்கம் சாய்ந்த படி துங்கட்டுமா? இருவர் : கால தேவன் நம்மைத் தேடும் காலம் வரை காதல் இன்பம் என்னும் ஊமை நாடகத்தில் ஆடிப் பாடி மகிழ்வோமே பெண் : கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா? ஆண் : ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா அன்பு மந்திரம் ஓதட்டுமா? இருவர் : ஆஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஹூ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
Song information
Singers: L. R. Eswari and P. B. Sreenivas
Music by: Viswanathan–Ramamoorthy
Release information: From Pachhai Vilakku (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari and P. B. Sreenivas
- Film / album: Pachhai Vilakku
- Composer: Viswanathan–Ramamoorthy