Roman script
Singer : T. M. Soundararajan
Music by : Viswanathan–Ramamoorthy
Male Part
Olimayamaana edhirkaalam
En ullaththil therigiradhu
Indha ulagam paadum paadal oosai
Kaadhil vizhugiradhu
Male Part
Olimayamaana edhirkaalam
En ullaththil therigiradhu
Male Part
{Naalvagai madhamum naarpadhu kodi
Maandharum varugindraar
Andha naayagan thaanum vaanilirundhae
Poomazhai pozhigindraar} (2)
Male Part
Maalai soodi engal selvi oorvalam varugindraal
Vaazhga vaazgha kalaimagal vaazhga endravar paadugindraar
Male Part
Olimayamaana edhirkaalam
En ullaththil therigiradhu
Male Part
{Kunguma chilaiyae kudumbathu vilakkae
Kulamagalae varuga
Engal kovilil vaazhum kaaval dheivam
Kannagiyae varuga} (2)
Male Part
Mangala chelvi angayarkkanni thirumagalae varuga
Vaazhum naadum valarum veedum valam peravae varuga
Male Part
Olimayamaana edhirkaalam
En ullaththil therigiradhu
Indha ulagam paadum paadal oosai
Kaadhil vizhugiradhu
Male Part
Olimayamaana edhirkaalam
En ullaththil therigiradhuதமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
ஆண் : ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஆண் : ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
ஆண் : {நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்
அந்த நாயகன் காணும் வானில் இருந்தே பூமழை பொழிகின்றார்} (2)
ஆண் : மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
ஆண் : ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
ஆண் : {குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக
எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக} (2)
ஆண் : மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக
ஆண் : ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஆண் : ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறதுSong information
Singer: T. M. Soundararajan
Music by: Viswanathan–Ramamoorthy
Release information: From Pachhai Vilakku (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Pachhai Vilakku
- Composer: Viswanathan–Ramamoorthy