Roman script

Kanni Vayadhu Song Lyrics from Kaveriyin Kanavan – 1959 Film, Starring G. Muthukrishnan, K. A. Thangavelu, V. R. Rajagopal, Sowkar Janaki, Suryakala, C. K. Saraswathi and Kusalakumari. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by P. K. Muthusami.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : P. K. Muthusami

Female Part

Kanni vayadhu ilam paruvathilae

Kanavan endra uruvathilae

Yaaroo enakku maalaiyittaar

Avar oorper theriyaamal pirindhu vittar

Female Part

Kanni vayadhu ilam paruvathilae

Kanavan endra uruvathilae

Yaaroo enakku maalaiyittaar

Avar oorper theriyaamal pirindhu vittar

Female Part

Thaali kattiya naal mudhalaai

Thalaivarin nizhalaiyum kandathillai

Thaali kattiya naal mudhalaai

Thalaivarin nizhalaiyum kandathillai

Aazhi soozhndha ulagathilae

Ennai avathikku aalaakki pirindhuvittar

Aazhi soozhndha ulagathilae

Ennai avathikku aalaakki pirindhuvittar

Female Part

Kanni vayadhu ilam paruvathilae

Kanavan endra uruvathilae

Yaaroo enakku maalaiyittaar

Avar oorper theriyaamal pirindhu vittar

Female Part

Idhayamilladhavar seyalaale

Illara padagum kavizhndhadhada

Idhayamilladhavar seyalaale

Illara padagum kavizhndhadhada

Sidhariya naangal idhuvaraiyil

Thirumbavum ondraai seravillai

Sidhariya naangal idhuvaraiyil

Thirumbavum ondraai seravillai

Female Part

Kanni vayadhu ilam paruvathilae

Kanavan endra uruvathilae

Yaaroo enakku maalaiyittaar

Avar oorper theriyaamal pirindhu vittar

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : பி. கே. முத்துசாமி

பெண் : கன்னி வயது இளம் பருவத்திலே

கணவன் என்ற உருவத்திலே

யாரோ எனக்கு மாலையிட்டார்

அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்

பெண் : கன்னி வயது இளம் பருவத்திலே

கணவன் என்ற உருவத்திலே

யாரோ எனக்கு மாலையிட்டார்

அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்

பெண் : தாலி கட்டிய நாள் முதலாய்

தலைவரின் நிழலையும் கண்டதில்லை

தாலி கட்டிய நாள் முதலாய்

தலைவரின் நிழலையும் கண்டதில்லை

ஆழி சூழ்ந்த உலகத்திலே

என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார்

ஆழி சூழ்ந்த உலகத்திலே

என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார்

பெண் : கன்னி வயது இளம் பருவத்திலே

கணவன் என்ற உருவத்திலே

யாரோ எனக்கு மாலையிட்டார்

அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்

பெண் : இதமில்லாதவர் செயலாலே

இல்லறப் படகும் கவிழ்ந்ததடா

இதமில்லாதவர் செயலாலே

இல்லறப் படகும் கவிழ்ந்ததடா

சிதறிய நாங்கள் இதுவரையில்

திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை

சிதறிய நாங்கள் இதுவரையில்

திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை

பெண் : கன்னி வயது இளம் பருவத்திலே

கணவன் என்ற உருவத்திலே

யாரோ எனக்கு மாலையிட்டார்

அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்

Song information

Singer: P. Susheela

Release information: From Kaveriyin Kanavan (1959) · Singer: P. Susheela · Lyricist: P. K. Muthusami · Music: K. V. Mahadevan

Explore this song