Roman script

Singers : S. Janaki and B. Sasirehka
Music by : Ilayaraja
Female Part
{ Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Female : Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa} (2)
Chorus
Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu
Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu
Female Part
Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Female : Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Female Part
Engannan koyilukku senju varum thaali
Kalyanam aagum munnae ennangadi kaeli
Engannan koyilukku senju varum thaali
Kalyanam aagum munnae ennangadi kaeli
Female Part
Aaalagum munnae kooda kelvi ketpaa
Aalaagi potta retta thaappa
Chorus : Polladhava indha pullukkattu yei
Machaana paathu mallukattu
Female : Machaan vandhaa iva maaniram maarumadi
Female : Podhumadi neeyum oru maalaiyida thaedhi varum podi
Female Part
Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Female : Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Chorus
Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu
Female Part
Onnodu onnaa sernthu otti kollum raani
Methaiyil edhukkamma rendu thalakaani
Onnodu onnaa sernthu otti kollum raani
Methaiyil edhukkamma rendu thalakaani
Female Part
Ellamae solli kudu pattiamma
Palli araiyil enna pathiyamma
Chorus : Annakili iva azhuthanthaan
Pombalanna iva poruthanthaan
Female : Pengalukkae karpu thaai vazhi seedhnam thaan
Female : Mangaiyarae maadhamiru
Maari vara kaaranamum naan thaan
Female Part
Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
 Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Female : Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Chorus
Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu
Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu
Female Part
Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Female : Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பீ. சசிரேகா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : {கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு : ஹை யை யை யை யா யா
பெண் : ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது....
குழு : ஹை யை யை யை யா யா} (2)
குழு : நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது
நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது
பெண் : கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு : ஹை யை யை யை யா யா
பெண் : ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது....
குழு : ஹை யை யை யை யா யா
பெண் : எங்கண்ணன் கோயிலுக்கு செஞ்சு வரும் தாலி
கல்யாணம் ஆகும் முன்னே என்னாங்கடி கேலி
எங்கண்ணன் கோயிலுக்கு செஞ்சு வரும் தாலி
கல்யாணம் ஆகும் முன்னே என்னாங்கடி கேலி
பெண் : ஆளாகும் முன்னே கூட கேள்வி கேட்பா
ஆளாகி போட்டா ரெட்டத் தாப்பா
குழு : பொல்லாதவ இந்த புல்லுக்கட்டு ஏய்
மச்சானப் பாத்து மல்லுக்கட்டு
பெண் : மச்சான் வந்தா இவ மாநிறம் மாறுமடி
போதுமடி நீயும் ஒரு மாலையிட தேதி வரும் போடி
பெண் : கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு : ஹை யை யை யை யா யா
பெண் : ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது....
குழு : ஹை யை யை யை யா யா
குழு : நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது
பெண் : ஒண்ணோடு ஒண்ணா சேர்ந்து
ஒட்டிக் கொள்ளு ராணி
மெத்தையில் எதுக்கம்மா ரெண்டு தலகாணி
ஒண்ணோடு ஒண்ணா சேர்ந்து
ஒட்டிக் கொள்ளு ராணி
மெத்தையில் எதுக்கம்மா ரெண்டு தலகாணி
பெண் : எல்லாமே சொல்லிக் கொடு பாட்டியம்மா
பள்ளியறையில் என்ன பத்தியமா
குழு : அன்னக்கிளி இவ அழுத்தந்தான்
பொம்பளன்னா இவ பொருத்தந்தான்
பெண் : பெண்களுக்கே கற்பு தாய்வழி சீதனந்தான்
மங்கையரே மாதமிரு மாறி வர காரணமும் நான்தான்
பெண் : கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு : ஹை யை யை யை யா யா
பெண் : ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது....
குழு : ஹை யை யை யை யா யா
குழு : நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது
நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது
பெண் : கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு : ஹை யை யை யை யா யா
பெண் : ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது....
குழு : ஹை யை யை யை யா யா

Song details

Singers: S. Janaki and B. Sasirehka

Music by: Ilayaraja

Release information: From Murattu Karangal (1986) · Lyricist: Vairamuthu