Roman script
Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : Ilayaraja Chorus Laa..la laaa naa naa naaa…. Nana naa nana naa naa Nana naa nana naa naa Nana naa …nana naa …nana naa…. Female Part Kanni ponnu kaimela Katti vachcha poomaalai Male : Kanni ponnu kaimela Katti vachcha poomaalai Female Part Yogam varum neram… Chorus : Haah haah haaah… Female : Maalai vandhu serum… Chorus : Haah haah haaah… Male Part Yogam varum neram… Maalai vandhu serum… Chorus Kalyaanam… haah… Kanni ponnu kaimela Katti vachcha poomaalai Chorus ………………………… Male Part {Kannukkulla vetkappadum… Female : Adi achchachchovena Achcham kondathu… Male Part Thooram kandu thaththi chellum… Female : Adi dhik dhik dhikkena Nenju thudikkithu…} (2) Male Part Machaanin kann pesum… Mounaththil penn pesum Chorus : Machaanin kann pesum… Mounaththil penn pesum Female Part Poomaalai vaadum munnae Vaadi munnae Piraikkannae yengaathae Male Part Kanni ponnu kaimela Katti vachcha poomaalai Female Part {Poththi vachcha muthucharam Male : Athu baththiram baththiram Medaiyil vandhadhu… Female Part Pattuththirai muththam tharum Male : Muththam thara mutham thara Yaarathu kandadhu} (2) Female Part Kittappo mainaavae… Thottuppaar mainaavae… Chorus : Kittappo mainaavae… Thottuppaar mainaavae… Male Part Innaikku thoppukkulla Kaaval illa Paadikkondae vaa pulla…. Chorus Turrrrrr……… Female Part Kanni ponnu kaimela Katti vachcha poomaalai Male Part Yogam varum neram… Chorus : Haah haah haaah… Male : Maalai vandhu serum… Chorus : Haah haah haaah… Female Part Yogam varum neram… Maalai vandhu serum… Chorus Kalyaanam… haah…
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ............................................................. பெண் : கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை ஆண் : கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை பெண் : யோகம் வரும் நேரம் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : மாலை வந்து சேரும் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : யோகம் வரும் நேரம் மாலை வந்து சேரும் குழு : கல்யாணம் ஹ …… கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை குழு : தம்தம் தம்கிட தம் ஹ தம்தம் தம்கிட தம் ஹ தம்தம் தம்கிட தம் தம் தம் தம் தம் தம்தம் தம்கிட தம் தம் தம் தம் தம் ஆண் : {கண்ணுக்குள்ள வெட்கப்படும் பெண் : அடி அச்சச்சோவென அச்சம் கொண்டது ஆண் : தூரம் கண்டு தத்திச்செல்லும் அடி திக் திக் திக்கென நெஞ்சு துடிக்கிது} (2) ஆண் : மச்சானின் கண் பேசும் மெளனத்தில் பெண் பேசும் குழு : மச்சானின் கண் பேசும் மெளனத்தில் பெண் பேசும் பெண் : பூமாலை வாடும் முன்னே வாடி முன்னே பிறை கண்ணே ஏங்காதே ஆண் : கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை பெண் : {பொத்தி வச்ச முத்துச்சரம் ஆண் : அது பத்திரம் பத்திரம் மேடையில் வந்தது பெண் : பட்டுத்திரை முத்தம் தரும் ஆண் : முத்தம்தர முத்தம்தர யாரது கண்டது} (2) பெண் : கிட்டப்போ மைனாவே தொட்டுப்பார் மைனாவே குழு : கிட்டப்போ மைனாவே தொட்டுப்பார் மைனாவே ஆண் : இன்னைக்கு தோப்புக்குள்ள காவல் இல்லை பாடிக்கொண்டே வா புள்ள குழு : அட டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... பெண் : கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை ஆண் : யோகம் வரும் நேரம் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : மாலை வந்து சேரும் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : யோகம் வரும் நேரம் மாலை வந்து சேரும் குழு : கல்யாணம் ஹ ……
Song details
Singers: Malaysia Vasudevan and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Ninaivellam Nithya (1982) · Lyricist: Vairamuthu
- Singer: Malaysia Vasudevan and P. Susheela
- Film / album: Ninaivellam Nithya
- Composer: Ilayaraja