Roman script
Kanneerin Vellam Ingu Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music by : G. Govindarajulu Naidu Lyrics by : A. Maruthakasi Female Part Oo….oooo….oo….oo…oo…ooo…. Kanneerin vellam ingu oduthaiyyaa…oo…. Karai podum aalai kaana theduthaiyyaa Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa…. Female Part Kanneerin vellam ingu oduthaiyyaa…oo…. Karai podum aalai kaana theduthaiyyaa Female Part Pennaaga naanae piranthathum veenae Mannukku paaramaai uyir vaazhuraenae Ponnukku vilai koorum porulaaginaenae Porulaaginaenae… Female Part Kannaalae ennai Konjam paarumaiyya Kanivodu yaezhai thunbam theerumaiyyaa Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa…. Female Part Kanneerin vellam ingu oduthaiyyaa Kadai podum aalai kaana theduthaiyyaa Asainthaadum kaalgal thallaaduthaiyyaa Adhanaalae thaalam thadumaaruthaiyyaa Aaruthal kaanaamal thuyar meeruthaiyyaa… Female Part Alaimothi enthan ullam vaaduthaiyyaa Nilai maari soga geedham paaduthaiyyaa Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa…. Female Part Kanneerin vellam ingu oduthaiyyaa…oo…. Karai podum aalai kaana theduthaiyyaa Kanneerin vellam ingu oduthaiyyaa…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு பாடலாசிரியர் ஏ. மருதகாசி பெண் : ஓஓ....ஓஓஒ.......ஓஓ....ஓஒ.....ஓஓ...ஓஓஒ... கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா..ஓஒ.... கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா..ஆஆ பெண் : கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா...ஓஒ.... கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா பெண் : பெண்ணாக நானே பிறந்ததும் வீணே மண்ணுக்கு பாரமாய் உயிர் வாழுறேனே பொண்ணுக்கு விலை கூறும் பொருளாகினேனே பொருளாகினேனே..... பெண் : கண்ணாலே என்னைக் கொஞ்சம் பாருமய்யா கனிவோடு ஏழை துன்பம் தீருமய்யா கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா...ஆஆ பெண் : கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா அசைந்தாடும் கால்கள் தள்ளாடுதய்யா அதனாலே தாளம் தடுமாறுதய்யா ஆறுதல் காணாமல் துயர் மீறுதய்யா பெண் : அலைமோதி எந்தன் உள்ளம் வாடுதய்யா நிலை மாறி சோக கீதம் பாடுதய்யா கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா ஆஆ... பெண் : கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா...
Song information
Singer: P. Susheela
Music by: G. Govindarajulu Naidu
Lyrics by: A. Maruthakasi
Release information: From Baghdad Thirudan (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Baghdad Thirudan
- Composer: G. Govindarajulu Naidu
- Lyricist: A. Maruthakasi