Roman script
Kanne Vaadaa Kaniye Vaadaa Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by R. Balasaraswathi Devi and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : R. Balasaraswathi Devi Music Director : S. Dakshinamurthi Lyricist : A. Maruthakasi Female Part Mmmm….mmm…..mmmm…. Mmm…mm….mm…mm… Female Part Kannae vaadaa kaniyae vaadaa Ennamellaam kanavaai aana Enthan kadhaiyai keladaa nee Enthan kadhaiyai keladaa Female Part Kannae vaadaa kaniyae vaadaa Ennamellaam kanavaai aana Enthan kadhaiyai keladaa nee Enthan kadhaiyai keladaa Female Part Unnaatha annam aanaen Ullam udainthu ponaen Ulavaatha thendral aanaen Ulavaatha thendral aanaen Enthan kadhaiyai keladaa nee Enthan kadhaiyai keladaa Female Part Vidiyaatha iravai kandaen Vizhiyil vellam kondaen Veenaaga yaengugindrean Veenaaga yaengugindrean Enthan kadhaiyai keladaa nee Enthan kadhaiyai keladaa Female Part Kannae vaadaa kaniyae vaadaa Ennamellaam kanavaai aana Enthan kadhaiyai keladaa nee Enthan kadhaiyai keladaa
தமிழ்
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ம்ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்ம்.....ம்ம்.... ம்ம்ம்.....ம்ம்....ம்ம்....ம்ம்.... பெண் : கண்ணே வாடா கனியே வாடா எண்ணமெல்லாம் கனவாய் ஆன எந்தன் கதையைக் கேளடா நீ எந்தன் கதையைக் கேளடா பெண் : கண்ணே வாடா கனியே வாடா எண்ணமெல்லாம் கனவாய் ஆன எந்தன் கதையைக் கேளடா நீ எந்தன் கதையைக் கேளடா பெண் : உண்ணாத அன்னம் ஆனேன் உள்ளம் உடைந்து போனேன் உலவாத தென்றல் ஆனேன் உலவாத தென்றல் ஆனேன் எந்தன் கதையைக் கேளடா நீ எந்தன் கதையைக் கேளடா பெண் : விடியாத இரவைக் கண்டேன் விழியில் வெள்ளம் கொண்டேன் வீணாக ஏங்குகின்றேன் வீணாக ஏங்குகின்றேன் எந்தன் கதையைக் கேளடா நீ எந்தன் கதையைக் கேளடா பெண் : கண்ணே வாடா கனியே வாடா எண்ணமெல்லாம் கனவாய் ஆன எந்தன் கதையைக் கேளடா நீ எந்தன் கதையைக் கேளடா
Song information
Singer: R. Balasaraswathi Devi
Release information: From Irumanam Kalanthal Thirumanam (1960) · Singer: R. Balasaraswathi Devi · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi
Explore this song
- Singer: R. Balasaraswathi Devi
- Film / album: Irumanam Kalanthal Thirumanam