Roman script
Singer : R. Balasaraswathi Devi Music by : K. V. Mahadevan Female Part Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae Female Part Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae Female Part Alai modhi enadhu arivae Nilai thadumaara seidha thiruvae Alai modhi enadhu arivae Nilai thadumaara seidha thiruvae Nilaiyaana inba ulagaala endhan Manam naadum anbin uruvae Nilaiyaana inba ulagaala endhan Manam naadum anbin uruvae Female Part Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae Female Part Maravaadhu nenjam oru podhum umaiyae Manam veesum kaadhal malarae Maravaadhu nenjam oru podhum umaiyae Manam veesum kaadhal malarae Valaiyaadha veeram vilaiyaadum uyirae Valaiyaadha veeram vilaiyaadum uyirae Valai veesum paasa kayirae naesa Valai veesum paasa kayirae Female Part Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae Female Part Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae
தமிழ்
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கலையாத ஆசைக் கனவே எந்தன் கருத்தை விட்டு அகலா நினைவே பெண் : கலையாத ஆசைக் கனவே எந்தன் கருத்தை விட்டு அகலா நினைவே பெண் : அலை மோதி எனது அறிவே நிலை தடுமாற செய்த திருவே.... அலை மோதி எனது அறிவே நிலை தடுமாற செய்த திருவே..... பெண் : நிலையான இன்ப உலகாள எந்தன் மனம் நாடும் அன்பின் உருவே..... நிலையான இன்ப உலகாள எந்தன் மனம் நாடும் அன்பின் உருவே..... பெண் : கலையாத ஆசைக் கனவே எந்தன் கருத்தை விட்டு அகலா நினைவே பெண் : மறவாது நெஞ்சம் ஒரு போதும் உமையே மணம் வீசும் காதல் மலரே மறவாது நெஞ்சம் ஒரு போதும் உமையே மணம் வீசும் காதல் மலரே பெண் : வளையாத வீரம் விளையாடும் உயிரே வளையாத வீரம் விளையாடும் உயிரே வலை வீசும் பாசக் கயிறே நேச வலை வீசும் பாசக் கயிறே..... பெண் : கலையாத ஆசைக் கனவே எந்தன் கருத்தை விட்டு அகலா நினைவே பெண் : கலையாத ஆசைக் கனவே எந்தன் கருத்தை விட்டு அகலா நினைவே
Song information
Singer: R. Balasaraswathi Devi
Music by: K. V. Mahadevan
Release information: From Raja Rajan (1957) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: R. Balasaraswathi Devi
- Film / album: Raja Rajan
- Composer: K. V. Mahadevan