Roman script
Singer : R. Balasaraswathi Devi Music by : S. Dakshinamurthi Female Part Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa Female Part Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa Female Part Thanneerai kaanum podhu Thaviyaaga thavikkumae Female Part Tharai meedhu thaavi thaavi Nammodu nadakkumae Adhu yenna… o raajaa Nee enni paarthu solluda Yenna o raaja Nee enni paarthu solluda Female Part Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa Chorus Kudhiraa…naaiyi… Male : Seruppu… Female : Sabash Female Part Pachai tholil mullirukkum Pagarkaayum allavae Female Part Padhamaai kaaichi Nei vadiyum Pasum vennai allavae Adhu yenna… o raajaa Nee enni paarthu solluda Yenna o raaja Nee enni paarthu solluda Female Part Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa Chorus ………………………….. Male Part Aamanakku Female Part Balae Female Part Palliyilae paadam mattum Padithaalae podhumaa Female Part Pagutharivai valarthu nalla Palan kaana venumae Kannae en raajaa Un karuthil idhai kolludaa Kannae yen raajaa Un karuthil idhai kolludaa Female Part Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa Female Part Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa
தமிழ்
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா பெண் : தண்ணீரைக் காணும் போது தவியாகத் தவிக்குமே பெண் : தரை மீது தாவித் தாவி நம்மோடு நடக்குமே அது என்ன ஓ ராஜா நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா என்ன ஓ ராஜா நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா குழு : குதிரை.....நாயி ஆண் : செருப்பு..... பெண் : சபாஷ் பெண் : பச்சைத் தோலில் முள்ளிருக்கும் பாகற்காயும் அல்லவே பெண் : பதமாய் காய்ச்சி நெய் வடியும் பசும் வெண்ணை அல்லவே அது என்ன ஓ ராஜா நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா என்ன ஓ ராஜா நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா குழு : ..................... ஆண் : ஆமணக்கு பெண் : பலே பெண் : பள்ளியிலே பாடம் மட்டும் படித்தாலே போதுமா பெண் : பகுத்தறிவை வளர்த்து நல்ல பலன் காண வேணுமே கண்ணே என் ராஜா உன் கருத்தில் இதை கொள்ளுடா கண்ணே என் ராஜா உன் கருத்தில் இதை கொள்ளுடா பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா
Song information
Singer: R. Balasaraswathi Devi
Music by: S. Dakshinamurthi
Release information: From Yaar Paiyyan (1957) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: R. Balasaraswathi Devi
- Film / album: Yaar Paiyyan
- Composer: S. Dakshinamurthi