Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Kannae ulagamae pallikkoodam Angae nadakkumae pala paadam Kannae ulagamae pallikkoodam Angae nadakkumae pala paadam Male Part Therida vendum un ullam un veedu Maarida vendum unnaalae innaadu Ainthil valaiyattumae Male Part Kannae ulagamae pallikkoodam Angae nadakkumae pala paadam Male Part Vidhaiyo sirithu Maraththai paaru vaanai mooduthu Vilaiyum pothae nandraai Vilainthaal nyaanam kooduthu Male Part Thangam irunthathengae Sangili anathengae Thangam irunthathengae Sangili anathengae Thattumpothu sariyaai thattu Neeyum aagalaam Male Part Kannae ulagamae pallikkoodam Angae nadakkumae pala paadam Male Part Vanjam soodhu poiyai Kandaal sandai seiyungal Unmai nanmai nermai Kandaal nenjil vaiyungal Male Part Uyarnthu vanthaalae Ulagam un kayil Uyarnthu vanthaalae Ulagam un kayil Unnai vella oruvarum illai Thalaivan neeyadaa Male Part Kannae ulagamae pallikkoodam Angae nadakkumae pala paadam Male Part Therida vendum un ullam un veedu Maarida vendum unnaalae innaadu Ainthil valaiyattumae Male Part Kannae ulagamae pallikkoodam Angae nadakkumae pala paadam
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கண்ணே உலகமே பள்ளிக்கூடம் அங்கே நடக்குமே பல பாடம் கண்ணே உலகமே பள்ளிக்கூடம் அங்கே நடக்குமே பல பாடம் ஆண் : தேறிட வேண்டும் உன் உள்ளம் உன் வீடு மாறிட வேண்டும் உன்னாலே இந்நாடு ஐந்தில் வளையட்டுமே........... ஆண் : கண்ணே உலகமே பள்ளிக்கூடம் அங்கே நடக்குமே பல பாடம் ஆண் : விதையோ சிறிது மரத்தைப் பாரு வானை மூடுது விளையும் போதே நன்றாய் விளைந்தால் ஞானம் கூடுது ஆண் : தங்கம் இருந்ததெங்கே சங்கிலி ஆனதெங்கே தங்கம் இருந்ததெங்கே சங்கிலி ஆனதெங்கே தட்டும் போது சரியாய் தட்டு நீயும் ஆகலாம்...... ஆண் : கண்ணே உலகமே பள்ளிக்கூடம் அங்கே நடக்குமே பல பாடம் ஆண் : வஞ்சம் சூது பொய்யைக் கண்டால் சண்டை செய்யுங்கள் உண்மை நன்மை நேர்மை கண்டால் நெஞ்சில் வையுங்கள் ஆண் : உயர்ந்து வந்தாலே உலகம் உன் கையில் உயர்ந்து வந்தாலே உலகம் உன் கையில் உன்னை வெல்ல ஒருவரும் இல்லை தலைவன் நீயடா....... ஆண் : கண்ணே உலகமே பள்ளிக்கூடம் அங்கே நடக்குமே பல பாடம் ஆண் : தேறிட வேண்டும் உன் உள்ளம் உன் வீடு மாறிட வேண்டும் உன்னாலே இந்நாடு ஐந்தில் வளையட்டுமே........... ஆண் : கண்ணே உலகமே பள்ளிக்கூடம் அங்கே நடக்குமே பல பாடம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Kannamoochi (1978) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kannamoochi
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan