Roman script
Singers : Premgi Amaren and Hemambika Music by : Premgi Amaren Male Part Kannae….kannae… Kannae unnaal Naan adaiyum kavalai konjamaa En kavalai konjamaa Athai kandu summaa Irukka unathu kallu nenjamaa Kandu summaa irukka Unathu kallu nenjamaa Female Part Yei Male : Aahaa yei Male : Yei …yei yei yei yei Dialogue : …………….. Male Part Thangamae … Thangamae…ae…. Thangamae un dhaiyavai Naan peruveno Endru naan peruveno En angam kulira Vaari anaithu agam magizhveno En angam kulira Vaari anaithu agam magizhveno Female Part Inthaa… Male : Haa thaa Imthaa aiyoo imthaa Ama imthaa haiyoo imthaa ………………………….imthaa Dialogue : ……………………… Male Part Thaenae…thaenae..ae….. Thaenae unnai thaedi thaedi Naan azhainthenae Indru naan azhainthenae Nee theriyum vazhiyil ethiril irunthum Thoda bayanthenae Nee theriyum vazhiyil ethiril irunthum Thoda bayanthenae Female Part Mogaraiya paaru Male : Aiyiyoo mogaraiya paara Haa haa mogaraiya paaru Hoo hoo mogaraiya paaru Mogaraiya paaru haa mogara…haiyo Dialogue : ……………………… Male Part Kannae unnaal Naan adaiyum kavalai konjamaa En kavalai konjamaa Athai kandu summaa Irukka unathu kallu nenjamaa Kandu summaa irukka Unathu kallu nenjamaa
தமிழ்
பாடகர்கள் : ஹேமாம்பிகா மற்றும் பிரேம்ஜி அமரன் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : கண்ணே.....கண்ணே.... கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா என் கவலை கொஞ்சமா அதை கண்டு சும்மா இருக்க உனது கல்லு நெஞ்சமா கண்டு சும்மா இருக்க உனது கல்லு நெஞ்சமா பெண் : ஏய் ஆண் : அஹா அய்யயோ ஏய் ஏய் அஹா ஏய் அஹா ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஆண் : தங்கமே தங்கமே.... தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ என்று நான் பெறுவேனோ என் அங்கம் குளிர வாரி அனைத்து அகம் மகிழ்வேனோ என் அங்கம் குளிர வாரி அனைத்து அகம் மகிழ்வேனோ ஆண் : ஆ....த ஆ...ம்ம்தா...ஆ...ம்ம்தா..... ஐயோ ம்ம்தா அம்மா ம்ம்தா ஐயோ ம்ம்தா......... ஆண் : தேனே தேனே...... தேனே உன்னை தேடி தேடி நான் அழைத்தேனே இன்று நான் அழைத்தேனே நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும் தொட பயந்தானே நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும் தொட பயந்தானே பெண் : மொகரைய பாரு ஆண் : அய்யயோ மொகரைய பாரா அஆ மொகரைய பாரு ஓஓஓ மொகரைய பாரு மொகரைய பாரு மொகரைய மொகற.......... ஆண் : கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா என் கவலை கொஞ்சமா அதை கண்டு சும்மா இருக்க உனது கல்லு நெஞ்சமா கண்டு சும்மா இருக்க உனது கல்லு நெஞ்சமா
Song information
Singers: Premgi Amaren and Hemambika
Music by: Premgi Amaren
Release information: From Maanga (2015) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Premgi Amaren and Hemambika
- Film / album: Maanga
- Composer: Premgi Amaren